aatharam neeya arutkadale
ஆதாரம் நீயே அருட்கடலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆதாரம் நீயே அருட்கடலே
உந்தன் பாதாரம் தொழுதேன் பரம்பொருளே
சிலுவையில் தொங்கும் சிகப்பு நிலாவே
மறுபடி உதிப்பாயா
கொலுவினில் தூங்கும் அமைதிப் புறாவே
மறுபடி உயிர்ப்பாயா
பிரபஞ்சத்தின் உறக்கங்கள் கலைக்கும் உன்
அடக்கம் பிரசன்னத்தில் துயில் மீண்டு
எடுப்பேன் நான் ஜனனம் பூக்கும்
மணமெல்லாம் உன் காலை வானம்
பார்க்கும் இடமெல்லாம் என் தேவ கானம்
பனித்துளி குடங்கள் பூக்களின் தலையில்
ஒளித்துளி நீ வருக வந்து ஒளி முத்தம் நீ தருக
விழித்துளி விழுந்து வழித்தடம் அழிந்து
மழைத்துளி நீ விழுக விழுந்து அகத்தினில்
கரைந்திடுக கவித்துளி பொழிந்தேன்
கன்னித்தமிழ் புனைந்தேன்.
உயிர்த்துளி நீ எழுக எழுந்து ஜதியினில்
உயிர்த்திடுக ஜதியினில் உயிர்த்திடும்
aatharam neeye arutkatale
unthan patharam thozhuthen paramporule
siluvaiyil thongkum sikappu nilave
marupati uthippaya
koluvinil thoongkum amaithip purave
marupati uyirppaya
pirapanysaththin urakkangkal kalaikkum un
atakkam pirasannaththil thuyil meentu
etuppen nan jananam pookkum
manamellam un kalai vanam
parkkum itamellam en theva kanam
paniththuli kutangkal pookkalin thalaiyil
oliththuli nee varuka vanthu oli muththam nee tharuka
vizhiththuli vizhunthu vazhiththatam azhinthu
mazhaiththuli nee vizhuka vizhunthu akaththinil
karainthituka kaviththuli pozhinthen
kanniththamizh punainthen.
uyirththuli nee ezhuka ezhunthu jathiyinil
uyirththituka jathiyinil uyirththitum
ஆதாரம் நீயே அருட்கடலே
aatharam neeye arutkatale
உந்தன் பாதாரம் தொழுதேன் பரம்பொருளே
unthan patharam thozhuthen paramporule
சிலுவையில் தொங்கும் சிகப்பு நிலாவே
siluvaiyil thongkum sikappu nilave
மறுபடி உதிப்பாயா
marupati uthippaya
கொலுவினில் தூங்கும் அமைதிப் புறாவே
koluvinil thoongkum amaithip purave
மறுபடி உயிர்ப்பாயா
marupati uyirppaya
பிரபஞ்சத்தின் உறக்கங்கள் கலைக்கும் உன்
pirapanysaththin urakkangkal kalaikkum un
அடக்கம் பிரசன்னத்தில் துயில் மீண்டு
atakkam pirasannaththil thuyil meentu
எடுப்பேன் நான் ஜனனம் பூக்கும்
etuppen nan jananam pookkum
மணமெல்லாம் உன் காலை வானம்
manamellam un kalai vanam
பார்க்கும் இடமெல்லாம் என் தேவ கானம்
parkkum itamellam en theva kanam
பனித்துளி குடங்கள் பூக்களின் தலையில்
paniththuli kutangkal pookkalin thalaiyil
ஒளித்துளி நீ வருக வந்து ஒளி முத்தம் நீ தருக
oliththuli nee varuka vanthu oli muththam nee tharuka
விழித்துளி விழுந்து வழித்தடம் அழிந்து
vizhiththuli vizhunthu vazhiththatam azhinthu
மழைத்துளி நீ விழுக விழுந்து அகத்தினில்
mazhaiththuli nee vizhuka vizhunthu akaththinil
கரைந்திடுக கவித்துளி பொழிந்தேன்
karainthituka kaviththuli pozhinthen
கன்னித்தமிழ் புனைந்தேன்.
kanniththamizh punainthen.
உயிர்த்துளி நீ எழுக எழுந்து ஜதியினில்
uyirththuli nee ezhuka ezhunthu jathiyinil
உயிர்த்திடுக ஜதியினில் உயிர்த்திடும்
uyirththituka jathiyinil uyirththitum