aathi mutharkontu aatharaiyil vazhum
ஆதி முதற்கொண்டு
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
ஆதி முதற்கொண்டு ஆதரையில் வாழும்
ஆதாரம் நீயே – திருமறையே!
ஆகாரமும் நீயே ஆதாயமும் நீயே!
ஆரவாரமாய்த் திகழும் ஆதவனும் நீயே!
1. இதயத்தில் வாழும் மெய்ப்பொருளே
இமயமாய் மாற்றும் மறைபொருளே
பேதையை மேதையாக்கி ஏழையை ஏற்றமாக்கும்
பரம்பொருள் நீயே! வரமருள்வாயே!
2. புதுமையை புகுத்திட்ட பூரணமே
புத்தியினில் புதைந்திட்ட ஆரணமே
முக்திக்கு வழிகாட்டி முழுவதும் கரையேற்றும்
சத்தியம் நீயே! நித்தியமும் நீயே!
3. தேனிலும் இனிய வேதமே
பொன்னிலும் சிறந்த வேதமே
வானிலும் பூவிலும் மாண்புடன் நிலைத்திடும்
காவியம் நீயே! ஓவியமும் நீயே!
aathi mutharkontu aatharaiyil vazhum
aatharam neeye – thirumaraiye!
aakaramum neeye aathayamum neeye!
aaravaramayth thikazhum aathavanum neeye!
1. ithayaththil vazhum meypporule
imayamay marrum maraiporule
pethaiyai methaiyakki ezhaiyai erramakkum
paramporul neeye! varamarulvaye!
2. puthumaiyai pukuththitta pooraname
puththiyinil puthainthitta aaraname
mukthikku vazhikatti muzhuvathum karaiyerrum
saththiyam neeye! niththiyamum neeye!
3. thenilum iniya vethame
ponnilum sirantha vethame
vanilum poovilum manputan nilaiththitum
kaviyam neeye! ooviyamum neeye!
ஆதி முதற்கொண்டு ஆதரையில் வாழும்
aathi mutharkontu aatharaiyil vazhum
ஆதாரம் நீயே – திருமறையே!
aatharam neeye – thirumaraiye!
ஆகாரமும் நீயே ஆதாயமும் நீயே!
aakaramum neeye aathayamum neeye!
ஆரவாரமாய்த் திகழும் ஆதவனும் நீயே!
aaravaramayth thikazhum aathavanum neeye!
1. இதயத்தில் வாழும் மெய்ப்பொருளே
1. ithayaththil vazhum meypporule
இமயமாய் மாற்றும் மறைபொருளே
imayamay marrum maraiporule
பேதையை மேதையாக்கி ஏழையை ஏற்றமாக்கும்
pethaiyai methaiyakki ezhaiyai erramakkum
பரம்பொருள் நீயே! வரமருள்வாயே!
paramporul neeye! varamarulvaye!
2. புதுமையை புகுத்திட்ட பூரணமே
2. puthumaiyai pukuththitta pooraname
புத்தியினில் புதைந்திட்ட ஆரணமே
puththiyinil puthainthitta aaraname
முக்திக்கு வழிகாட்டி முழுவதும் கரையேற்றும்
mukthikku vazhikatti muzhuvathum karaiyerrum
சத்தியம் நீயே! நித்தியமும் நீயே!
saththiyam neeye! niththiyamum neeye!
3. தேனிலும் இனிய வேதமே
3. thenilum iniya vethame
பொன்னிலும் சிறந்த வேதமே
ponnilum sirantha vethame
வானிலும் பூவிலும் மாண்புடன் நிலைத்திடும்
vanilum poovilum manputan nilaiththitum
காவியம் நீயே! ஓவியமும் நீயே!
kaviyam neeye! ooviyamum neeye!