aathi thiru vaarthai
ஆதி திருவார்த்தை இன்று மனுவானார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆதி திருவார்த்தை இன்று மனுவானார்
இந்த அவனியை
மீட்டிடவே பாலனாகினார்
வான்மே வாழ்த்துது பூமியே போற்றுது
1. ஏசாயா உரைத்தது நிறைவேற இன்று
பிறந்தார் தேவ மகன்
ஈசாயின் அடிமரம் தாவீதின் வம்சத்தில்
துளிர்த்தது இந்நாளில்
பணிந்து குனிந்து வணங்கி போற்றும்
பார்தல மானிடரே
நம் சுமை நீக்கிட பாரினில் பிறந்த
புண்ணியர் இவர் தானே
2. காரிருள் நீக்கிட கதிரொளி உதித்தார்
தேவனுக்கே மகிமை
காட்டிலும் மேட்டிலும் வாழ்ந்திடும்
ஜனங்கள் காண்பார் சமாதானம்
அடிமை விலங்கை ஒடித்து மீட்க
பிறந்தார் திரு மைந்தன்
ஆனந்த வாழ்வினை தந்திட வந்த
இரட்சகர் இவர் தானே
aathi thiruvarththai inru manuvanar
intha avaniyai
meettitave palanakinar
vanme vazhththuthu poomiye poorruthu
1. esaya uraiththathu niraivera inru
piranthar theva makan
eesayin atimaram thaveethin vamsaththil
thulirththathu innalil
paninthu kuninthu vanangki poorrum
parthala manitare
nam sumai neekkita parinil pirantha
punniyar ivar thane
2. karirul neekkita kathiroli uthiththar
thevanukke makimai
kattilum mettilum vazhnthitum
janangkal kanpar samathanam
atimai vilangkai otiththu meetka
piranthar thiru mainthan
aanantha vazhvinai thanthita vantha
iratsakar ivar thane
ஆதி திருவார்த்தை இன்று மனுவானார்
aathi thiruvarththai inru manuvanar
இந்த அவனியை
intha avaniyai
மீட்டிடவே பாலனாகினார்
meettitave palanakinar
வான்மே வாழ்த்துது பூமியே போற்றுது
vanme vazhththuthu poomiye poorruthu
1. ஏசாயா உரைத்தது நிறைவேற இன்று
1. esaya uraiththathu niraivera inru
பிறந்தார் தேவ மகன்
piranthar theva makan
ஈசாயின் அடிமரம் தாவீதின் வம்சத்தில்
eesayin atimaram thaveethin vamsaththil
துளிர்த்தது இந்நாளில்
thulirththathu innalil
பணிந்து குனிந்து வணங்கி போற்றும்
paninthu kuninthu vanangki poorrum
பார்தல மானிடரே
parthala manitare
நம் சுமை நீக்கிட பாரினில் பிறந்த
nam sumai neekkita parinil pirantha
புண்ணியர் இவர் தானே
punniyar ivar thane
2. காரிருள் நீக்கிட கதிரொளி உதித்தார்
2. karirul neekkita kathiroli uthiththar
தேவனுக்கே மகிமை
thevanukke makimai
காட்டிலும் மேட்டிலும் வாழ்ந்திடும்
kattilum mettilum vazhnthitum
ஜனங்கள் காண்பார் சமாதானம்
janangkal kanpar samathanam
அடிமை விலங்கை ஒடித்து மீட்க
atimai vilangkai otiththu meetka
பிறந்தார் திரு மைந்தன்
piranthar thiru mainthan
ஆனந்த வாழ்வினை தந்திட வந்த
aanantha vazhvinai thanthita vantha
இரட்சகர் இவர் தானே
iratsakar ivar thane