Aathma Nesarae Anbu Deivamae song lyrics
ஆத்ம நேசரே அன்பு தெய்வமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆத்ம நேசரே அன்பு தெய்வமே
அகிலம் போற்றிடும்
அருமை இரட்சகர் நீரே – 2
துதி கனம் மகிமை உமக்குதானய்யா
ஸ்தோத்திர பலிகள் உமக்குதானய்யா – 2
உமையன்றி உலகத்திலே
உண்மை தெய்வம் வேறில்லையே.
மனுகுலத்தின் பாவம் போக்க
மரித்தவர் நீர் சிலுவையிலே – 2
உயிர்த்தெழுந்த வல்லவரே
பாவம் தீர வழி நீரே
நிகரானவர் உமக்கில்லையே
நித்ய ஜீவன் அளிப்பவரே – 2 – துதி கனம்.
நான் நம்பும் கன்மலையே
நம்பிக்கை நீர்தானே
நாள்தோறும் எனை நடத்தி
நன்மைகள் தருபவரே – 2
நீரின்றி வாழ்வில்லையே
நிலையில்லா உலகத்திலே
நிம்மதி நீர்தானய்யா
நிரந்தரம் என் இயேசய்யா – 2 – துதி கனம்
தாழ்மையில் நினைத்தவரே
தயவுள்ள தேவன் நீரே
தகுதியாக்கி என்னையும் நீர்
தம் கரத்தில் வரைந்தவரே – 2
தாயின் கருவில் கண்டவரே
தந்தைப்போல சுமந்தவரே
தம் கிருபை பெரிதல்லோ
தாங்கி என்னை நடத்துமல்லோ – 2 – துதி கனம்
aathma nesare anpu theyvame
akilam poorritum
arumai iratsakar neere – 2
thuthi kanam makimai umakkuthanayya
sthooththira palikal umakkuthanayya – 2
umaiyanri ulakaththile
unmai theyvam verillaiye.
manukulaththin pavam pookka
mariththavar neer siluvaiyile – 2
uyirththezhuntha vallavare
pavam theera vazhi neere
nikaranavar umakkillaiye
nithya jeevan alippavare – 2 – thuthi kanam.
nan nampum kanmalaiye
nampikkai neerthane
nalthoorum enai nataththi
nanmaikal tharupavare – 2
neerinri vazhvillaiye
nilaiyilla ulakaththile
nimmathi neerthanayya
nirantharam en iyesayya – 2 – thuthi kanam
thazhmaiyil ninaiththavare
thayavulla thevan neere
thakuthiyakki ennaiyum neer
tham karaththil varainthavare – 2
thayin karuvil kantavare
thanthaippoola sumanthavare
tham kirupai perithalloo
thangki ennai nataththumalloo – 2 – thuthi kanam
ஆத்ம நேசரே அன்பு தெய்வமே
aathma nesare anpu theyvame
அகிலம் போற்றிடும்
akilam poorritum
அருமை இரட்சகர் நீரே – 2
arumai iratsakar neere – 2
துதி கனம் மகிமை உமக்குதானய்யா
thuthi kanam makimai umakkuthanayya
ஸ்தோத்திர பலிகள் உமக்குதானய்யா – 2
sthooththira palikal umakkuthanayya – 2
உமையன்றி உலகத்திலே
umaiyanri ulakaththile
உண்மை தெய்வம் வேறில்லையே.
unmai theyvam verillaiye.
மனுகுலத்தின் பாவம் போக்க
manukulaththin pavam pookka
மரித்தவர் நீர் சிலுவையிலே – 2
mariththavar neer siluvaiyile – 2
உயிர்த்தெழுந்த வல்லவரே
uyirththezhuntha vallavare
பாவம் தீர வழி நீரே
pavam theera vazhi neere
நிகரானவர் உமக்கில்லையே
nikaranavar umakkillaiye
நித்ய ஜீவன் அளிப்பவரே – 2 – துதி கனம்.
nithya jeevan alippavare – 2 – thuthi kanam.
நான் நம்பும் கன்மலையே
nan nampum kanmalaiye
நம்பிக்கை நீர்தானே
nampikkai neerthane
நாள்தோறும் எனை நடத்தி
nalthoorum enai nataththi
நன்மைகள் தருபவரே – 2
nanmaikal tharupavare – 2
நீரின்றி வாழ்வில்லையே
neerinri vazhvillaiye
நிலையில்லா உலகத்திலே
nilaiyilla ulakaththile
நிம்மதி நீர்தானய்யா
nimmathi neerthanayya
நிரந்தரம் என் இயேசய்யா – 2 – துதி கனம்
nirantharam en iyesayya – 2 – thuthi kanam
தாழ்மையில் நினைத்தவரே
thazhmaiyil ninaiththavare
தயவுள்ள தேவன் நீரே
thayavulla thevan neere
தகுதியாக்கி என்னையும் நீர்
thakuthiyakki ennaiyum neer
தம் கரத்தில் வரைந்தவரே – 2
tham karaththil varainthavare – 2
தாயின் கருவில் கண்டவரே
thayin karuvil kantavare
தந்தைப்போல சுமந்தவரே
thanthaippoola sumanthavare
தம் கிருபை பெரிதல்லோ
tham kirupai perithalloo
தாங்கி என்னை நடத்துமல்லோ – 2 – துதி கனம்
thangki ennai nataththumalloo – 2 – thuthi kanam