aaththuma iratsippai nee ataiyum pati natu
ஆத்தும இரட்சிப்பை நீ அடையும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆத்தும இரட்சிப்பை நீ அடையும் படி நாடு
இயேசு உன் உள்ளே வர இன்றைக்கே நீ மன்றாடு
வாலிபத்தின் பருவம் வலுவா இருக்குது உலகம்
பாவத்தின் பலன் நரகம் உன் பாவம் வெறும் உலகம்
வா வா கிருபை அழைக்குது அவர் சிலுவை
பொய்யுலகை நம்பாதே போதும் என்று சொல்லாதே
ஆசை காட்டி மோசம் செய்யும் ஆஸ்தியின் மேல் சாராதே
வானத்தின் கீழ் எங்கும் காணும் பூமி
மேல் எங்கும் இயேசு நாமம் இல்லாமல்
இரட்சிப்பு அடைய வழியில்லை
கல்வாரியை நோக்கிப்பார் உன் கவலை
யாவும் போக்குவார் வல்ல தூய இரத்தத்தால்
உன் வாதை துன்பம் நீக்குவார்
ஆத்தும இரட்சிப்பை நீ அடையும் பாடல் வரிகள், Aathuma Ratchippai Nee Adaiyum Lyrics
aaththuma iratsippai nee ataiyum pati natu
iyesu un ulle vara inraikke nee manratu
valipaththin paruvam valuva irukkuthu ulakam
pavaththin palan narakam un pavam verum ulakam
va va kirupai azhaikkuthu avar siluvai
poyyulakai nampathe poothum enru sollathe
aasai katti moosam seyyum aasthiyin mel sarathe
vanaththin keezh engkum kanum poomi
mel engkum iyesu namam illamal
iratsippu ataiya vazhiyillai
kalvariyai nookkippar un kavalai
yavum pookkuvar valla thooya iraththaththal
un vathai thunpam neekkuvar
aaththuma iratsippai nee ataiyum patal varikal, Aathuma Ratchippai Nee Adaiyum Lyrics