aaththumave karththarai sthooththari

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி
என் ஜீவனுள்ள நாட்கலெல்லாம்
நன்மையே நான் என்றும் கண்டிடுவேன்
மரண இருளிலே நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
என் ஆத்துமாவே
அக்கிரமேல்லாம் மன்னித்து – என்
நோய்கலெல்லாம் குணமாக்கினார்
என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு
கிருபை இரக்கத்தால் முடி சூட்டினார்
என் ஆத்துமாவே
ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
எனக்குள் ஏன் நீ தியங்குகிறாய்
தேவனை நோக்கி காத்திரு – அவர்
கிருபையில் என்றும் வாழ்ந்திடு
என் ஆத்துமாவே
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி பாடல் வரிகள், Aathumaavae Kartharai sthosthiri Lyrics