aattukuttiyaanavar arputhangal
ஆட்டுக்குட்டியானவர் அற்புதங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆட்டுக்குட்டியானவர் அற்புதங்கள் செய்பவர்
அக்கினியைப் போட வந்தவர்
பாவிகளை மீட்பவர் பரிசுத்தாவி பொழிபவர்
பள்ளத்தாக்கின் லீலியானவர் (2) இயேசு
தகுதியில்லா என்னையும் தமக்கு
சொந்தமாக்கியே தாயைப்போல்
அணைத்துக் கொண்டாரே (2)
என் இயேசு அன்பு கொண்டவர்
அபிஷேகம் தந்தவர் அற்புதமாய்
என்னோடு இணைந்து விட்டாரே
2. முள்முடியை ஏற்றவர் சிலுவை பாடுபட்டவர்
தம் சொந்த இரத்தம் சிந்தினார்
என் இயேசு காயப்பட்டவர் நொறுக்கப்பட்டவர்
கன்மலையின் வெடிப்பிலிருந்து
உயிர்த்தெழுந்தவர்
3.விண்ணப்பத்தைக் கேட்பவர் வேதனையை
எடுப்பவர் விடுதலை என்றும் தருபவர் (2) -
என் இயேசு பயத்தை எடுத்தவர்
புது பெலனை தந்தவர்
பரிசுத்தாவி நிறைவுடனே இன்பம் தந்தவர்
aattukkuttiyanavar arputhangkal seypavar
akkiniyaip poota vanthavar
pavikalai meetpavar parisuththavi pozhipavar
pallaththakkin leeliyanavar (2) iyesu
thakuthiyilla ennaiyum thamakku
sonthamakkiye thayaippool
anaiththuk kontare (2)
en iyesu anpu kontavar
apishekam thanthavar arputhamay
ennootu inainthu vittare
2. mulmutiyai erravar siluvai patupattavar
tham sontha iraththam sinthinar
en iyesu kayappattavar norukkappattavar
kanmalaiyin vetippilirunthu
uyirththezhunthavar
3.vinnappaththaik ketpavar vethanaiyai
etuppavar vituthalai enrum tharupavar (2) -
en iyesu payaththai etuththavar
puthu pelanai thanthavar
parisuththavi niraivutane inpam thanthavar
ஆட்டுக்குட்டியானவர் அற்புதங்கள் செய்பவர்
aattukkuttiyanavar arputhangkal seypavar
அக்கினியைப் போட வந்தவர்
akkiniyaip poota vanthavar
பாவிகளை மீட்பவர் பரிசுத்தாவி பொழிபவர்
pavikalai meetpavar parisuththavi pozhipavar
பள்ளத்தாக்கின் லீலியானவர் (2) இயேசு
pallaththakkin leeliyanavar (2) iyesu
தகுதியில்லா என்னையும் தமக்கு
thakuthiyilla ennaiyum thamakku
சொந்தமாக்கியே தாயைப்போல்
sonthamakkiye thayaippool
அணைத்துக் கொண்டாரே (2)
anaiththuk kontare (2)
என் இயேசு அன்பு கொண்டவர்
en iyesu anpu kontavar
அபிஷேகம் தந்தவர் அற்புதமாய்
apishekam thanthavar arputhamay
என்னோடு இணைந்து விட்டாரே
ennootu inainthu vittare
2. முள்முடியை ஏற்றவர் சிலுவை பாடுபட்டவர்
2. mulmutiyai erravar siluvai patupattavar
தம் சொந்த இரத்தம் சிந்தினார்
tham sontha iraththam sinthinar
என் இயேசு காயப்பட்டவர் நொறுக்கப்பட்டவர்
en iyesu kayappattavar norukkappattavar
கன்மலையின் வெடிப்பிலிருந்து
kanmalaiyin vetippilirunthu
உயிர்த்தெழுந்தவர்
uyirththezhunthavar
3.விண்ணப்பத்தைக் கேட்பவர் வேதனையை
3.vinnappaththaik ketpavar vethanaiyai
எடுப்பவர் விடுதலை என்றும் தருபவர் (2) -
etuppavar vituthalai enrum tharupavar (2) -
என் இயேசு பயத்தை எடுத்தவர்
en iyesu payaththai etuththavar
புது பெலனை தந்தவர்
puthu pelanai thanthavar
பரிசுத்தாவி நிறைவுடனே இன்பம் தந்தவர்
parisuththavi niraivutane inpam thanthavar