aattukuttiyaanavar raththal
ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
ஆடிப்பாடி போற்றுவோம் அல்லேலூயா பாடுவோம் – 2
புதுப்பாடல் என்று பாடுவோம் – நம்
தேவனை வாழ்ந்திடுவோம் – 2
1. கவலையில்லையே கண்ணீரில்லையே
துன்பமில்லையே துயரமில்லையே – 2
யுத்த ராஜா சிங்கம் நம் இயேசு ராஜா
வெற்றி மேல் வெற்றி பெற்றாரே – 2
2. பிள்ளைகளாக மாற்றி விட்டாரே
தொலைகளெல்லாம் போக்கிவிட்டாரே – 2
சந்தோஷம் சந்தோஷம் ஆனந்தம் ஆனந்தம்
இயேசு நம்மை மீட்டு கொண்டாரே- 2
3. சகல கோத்திரம் சகல பாஷையும்
போற்றி பாடிடும் நம் இயேசு ராஜனை – 2
அதிகாரம் வல்லமை இயேசுவின் சொந்தமே
ஆளுவார் நித்திய காலமாய் – 2
aattukkuttiyanavar iraththaththal meetkappattoom
aatippati poorruvoom allelooya patuvoom – 2
puthuppatal enru patuvoom – nam
thevanai vazhnthituvoom – 2
1. kavalaiyillaiye kanneerillaiye
thunpamillaiye thuyaramillaiye – 2
yuththa raja singkam nam iyesu raja
verri mel verri perrare – 2
2. pillaikalaka marri vittare
tholaikalellam pookkivittare – 2
santhoosham santhoosham aanantham aanantham
iyesu nammai meettu kontare- 2
3. sakala kooththiram sakala pashaiyum
poorri patitum nam iyesu rajanai – 2
athikaram vallamai iyesuvin sonthame
aaluvar niththiya kalamay – 2
ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
aattukkuttiyanavar iraththaththal meetkappattoom
ஆடிப்பாடி போற்றுவோம் அல்லேலூயா பாடுவோம் – 2
aatippati poorruvoom allelooya patuvoom – 2
புதுப்பாடல் என்று பாடுவோம் – நம்
puthuppatal enru patuvoom – nam
தேவனை வாழ்ந்திடுவோம் – 2
thevanai vazhnthituvoom – 2
1. கவலையில்லையே கண்ணீரில்லையே
1. kavalaiyillaiye kanneerillaiye
துன்பமில்லையே துயரமில்லையே – 2
thunpamillaiye thuyaramillaiye – 2
யுத்த ராஜா சிங்கம் நம் இயேசு ராஜா
yuththa raja singkam nam iyesu raja
வெற்றி மேல் வெற்றி பெற்றாரே – 2
verri mel verri perrare – 2
2. பிள்ளைகளாக மாற்றி விட்டாரே
2. pillaikalaka marri vittare
தொலைகளெல்லாம் போக்கிவிட்டாரே – 2
tholaikalellam pookkivittare – 2
சந்தோஷம் சந்தோஷம் ஆனந்தம் ஆனந்தம்
santhoosham santhoosham aanantham aanantham
இயேசு நம்மை மீட்டு கொண்டாரே- 2
iyesu nammai meettu kontare- 2
3. சகல கோத்திரம் சகல பாஷையும்
3. sakala kooththiram sakala pashaiyum
போற்றி பாடிடும் நம் இயேசு ராஜனை – 2
poorri patitum nam iyesu rajanai – 2
அதிகாரம் வல்லமை இயேசுவின் சொந்தமே
athikaram vallamai iyesuvin sonthame
ஆளுவார் நித்திய காலமாய் – 2
aaluvar niththiya kalamay – 2