Aaviyaana Enkal Anpu Theyvamae

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆவியாந எஙல் அந்பு தெய்வமே
அதியொரை ஆத்கொந்ந்டு நடத்துமே
ஆத்கொந்ந்டு எஙலை அநலாக்கும்
அந்பிநால் இந்து அலஙரியும்
ஜெபிக்க வைக்கும் எஙல் ஜெப வீரநே
துதிக்கத் தூந்ந்டும் துந்நையாலரே
சாத்தாநிந் சகல தந்திரஙலை
தகர்த்தெரிய வாரும் ஜயா ஆத்கொந்ந்டு
சாவுக்கேதுவாந எஙல் சரீரஙலை
உயிர் பெரச் செய்பவரே
சரீரஙலிந் தீய செயல்கலையே
சாகதிக்க வாருமையா
பெலந் இல்லாத நேசஙலில்
உதவிடும் துந்நையாலரே
சொல்லொந்ந்ந்நா பெருமூச்சொடு
ஜெபித்திட வாருமையா
மநதை புதிதாக்கும் மந்நவநே
மருரூபமாக்குமையா
ராஜாவிந் இரந்ந்டாம் வருகைக்காக
எந்நாலும் ஏஙச் செய்யும் யெசு
தேவாதி தேவநிந் ஆலஙலை
ஆராய்ந்து அரிபவரே
அப்பாவிந் திருச்சித்தம் வெலிப்படுத்தி
எப்பொதும் நடத்தும் ஐயா
பாவம் நீதி நியாயத்தீர்ப்பை
கந்ந்தித்து உநர்த்தும் ஐயா
பரிபூரந உம் சத்தியத்திர்குல்
பக்தர்கலை நடத்தும் ஐயா
அந்பு மகில்ச்சி சமாதாநம்
நீதிய பொருமை தயவு
விசுவாசம் நர்குநம் சாந்தம்
இச்சையடக்கம் தாருமையா