Aaviyaanavare Umakku Aaraathanai

ஆவியானவரே உமக்கு ஆராதனை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆவியானவரே உமக்கு ஆராதனை
தேற்றரவாளனே உமக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை
உமக்கு ஆராதனை
1. சத்தியத்திலே நிறுத்தும் ஆவியானவரே
சகல சத்தியத்தில் நிறுத்தும் ஆவியானவரே
ஆராதனை ஆராதனை ஆராதனை
உமக்கு ஆராதனை
2. உலர்ந்த எலும்புகளை நீர் உயிர் பெறச் செய்பவரே
வறண்ட நிலங்களில் எல்லாம் ஆறுகள் படைத்தவரே
ஆராதனை ஆராதனை ஆராதனை
உமக்கு ஆராதனை
3. பலவிதமான வரங்கள் எனக்கு தருபவரே
பெலவீனத்தில் எனக்காய் வேண்டுதல் செய்பவரே
ஆராதனை ஆராதனை ஆராதனை
உமக்கு ஆராதனை