aaviyanavar irukkum itamellam

ஆவியானவர் இருக்கும் இடமெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆவியானவர் இருக்கும் இடமெல்லாம்
சுகமும் பெலனும் விடுதலை உண்டாகுமே
ஆவியே தூய ஆவியே
வருமே இறங்கி வருமே
ஆவியே தூய ஆவியே
வருமே வல்லமை தருமே
ஆவியானவர் இருக்கும் இடமெல்லாம்
சுகமும் பெலனும் விடுதலை உண்டாகுமே
ஆவியானவர் இருக்கும் இடமெல்லாம்
சுகமும் பெலனும் விடுதலை உண்டாகுமே
ஆவியே தூய ஆவியே
வருமே இறங்கி வருமே
ஆவியே தூய ஆவியே
வருமே வல்லமை தருமே
ஆவியானவர் இருக்கும் இடமெல்லாம்
கட்டுகள் எல்லாம் அவிழ்ந்து போகுமே
ஆவியானவர் இருக்கும் இடமெல்லாம்
தடைகள் எல்லாம் விலகி போகுமே
ஆவியே தூய ஆவியே
வருமே இறங்கி வருமே
ஆவியே தூய ஆவியே
தருமே வல்லமை தருமே
இந்திய தேசத்தில் எழுப்புதல் வேண்டுமெ
பின்மாறி மழையை இன்று நம்மேல் பொழிந்திடுமே
அற்புத அடையாளம் நாங்கள் பார்க்கணுமே
எழுப்புதலின் தீ எங்கும் பற்றி எரியனுமே
இந்திய தேசத்தில் எழுப்புதல் வேண்டுமே
பின்மாறி மழையை இன்று நம்மேல் பொழிந்திடுமே
அற்புத அடையாளம் நாங்கள் பார்க்கணுமே
எழுப்புதலின் தீ எங்கும் பற்றி எரியனுமே
வல்லமையை இறங்கி வருமே
அக்கினியை காற்றை வருமே
வல்லமையை இறங்கி வருமே
அக்கினியை காற்றை வருமே
ஆவியே தூய ஆவியே
வருமே வல்லமை தருமே
ஆவியே தூய ஆவியே
தருமே வல்லமை தருமே
ஆவியானவர் இருக்கும் இடமெல்லாம்
சுகமும் பெலனும் விடுதலை உண்டாகுமே
ஆவியானவர் இருக்கும் இடமெல்லாம்
சுகமும் பெலனும் விடுதலை உண்டாகுமே
ஆவியே தூய ஆவியே
வருமே இறங்கி வருமே
ஆவியே தூய ஆவியே
வருமே இறங்கி வருமே
ஆவியே தூய ஆவியே
வருமே உள்ளங்களை நிரப்புமே
ஆவியானவர் இருக்கும் இடமெல்லாம் பாடல் வரிகள், Aaviyanavar Irukum Idamellam lyrics