aaviyin kaniyo onbathu
ஆவியின் கனியோ ஒன்பது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆவியின் கனியோ ஒன்பது
அதிலும் அன்பே முதலானது
பவுலடிகள் சொன்ன பாடங்களை
பின்பற்றினாலே நாம் பயன்பெறுவோம் பிரமாணங்கள் இவைகள் தான் பிரியமாம்
கிறிஸ்துவுக்கே பயன்பெறுவோம் கடைபிடித்தே நாம்
தன்னைபோல் பிறனையும் நேசித்திட
தந்தார் அன்பை முதற்கனியாய்
சந்தோஷம் சமாதானம் தொடர்ந்திடுமே
நீடிய பொறுமை அதுவும் வேண்டும்
தயவு நற்குணம் விசுவாசம்
சாந்தமும் கனிகளின் அங்கமே
இச்சையடக்கம் இதில் ஒன்று
ஆவியின் கனியோ இவை ஒன்பது
aaviyin kaniyoo onpathu
athilum anpe muthalanathu
pavulatikal sonna patangkalai
pinparrinale nam payanperuvoom piramanangkal ivaikal than piriyamam
kiristhuvukke payanperuvoom kataipitiththe nam
thannaipool piranaiyum nesiththita
thanthar anpai mutharkaniyay
santhoosham samathanam thotarnthitume
neetiya porumai athuvum ventum
thayavu narkunam visuvasam
santhamum kanikalin angkame
issaiyatakkam ithil onru
aaviyin kaniyoo ivai onpathu
ஆவியின் கனியோ ஒன்பது
aaviyin kaniyoo onpathu
அதிலும் அன்பே முதலானது
athilum anpe muthalanathu
பவுலடிகள் சொன்ன பாடங்களை
pavulatikal sonna patangkalai
பின்பற்றினாலே நாம் பயன்பெறுவோம் பிரமாணங்கள் இவைகள் தான் பிரியமாம்
pinparrinale nam payanperuvoom piramanangkal ivaikal than piriyamam
கிறிஸ்துவுக்கே பயன்பெறுவோம் கடைபிடித்தே நாம்
kiristhuvukke payanperuvoom kataipitiththe nam
தன்னைபோல் பிறனையும் நேசித்திட
thannaipool piranaiyum nesiththita
தந்தார் அன்பை முதற்கனியாய்
thanthar anpai mutharkaniyay
சந்தோஷம் சமாதானம் தொடர்ந்திடுமே
santhoosham samathanam thotarnthitume
நீடிய பொறுமை அதுவும் வேண்டும்
neetiya porumai athuvum ventum
தயவு நற்குணம் விசுவாசம்
thayavu narkunam visuvasam
சாந்தமும் கனிகளின் அங்கமே
santhamum kanikalin angkame
இச்சையடக்கம் இதில் ஒன்று
issaiyatakkam ithil onru
ஆவியின் கனியோ இவை ஒன்பது
aaviyin kaniyoo ivai onpathu