aayiram aayiram vakkuthathangal
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் வாக்குத்தத்தங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆயிரம் ஆயிரம் ஆயிரம்
ஆயிரம் வாக்குத்தத்தங்கள்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் கூடி வாழ்த்துங்கள்
வார்த்தையில் உண்மையுள்ளவர்
அவர் வாக்கு மாறாதவர்
வலப்பக்கமும் பெருகுவாய்
இடப்பக்கமும் பெருகுவாய்
உன் எல்லைகளை விரிவாக்குவாய்
ஜாதிகளை மடங்கடித்து
பாழாய் கிடந்த பட்டணங்களில்
ஆண்டவர் குடியேற்றுவார்
வெட்கப்படுவதில்லை
இலட்சை அடைவதில்லை
பயப்படாதே என்று சொன்னவர்
அவரே உன் சிருஷ்டிகர்த்
அவரே உன் நாயகர்
இஸ்ரவேலின் பரிசுத்தர் அவர்
மலைகள் விலகிப் போகும்
பர்வதம் அகன்று போகும்
கர்த்தர் கிருபை மாறாதது.
நீதியினால் ஸ்திரப்படுத்தி
திகிலுக்கு தூரமாக்கி
இன்றும் என்றும் நம்மை காப்பவர்
aayiram aayiram aayiram
aayiram vakkuththaththangkal
aanantham aanantham aanantham
aanantham kooti vazhththungkal
varththaiyil unmaiyullavar
avar vakku marathavar
valappakkamum perukuvay
itappakkamum perukuvay
un ellaikalai virivakkuvay
jathikalai matangkatiththu
pazhay kitantha pattanangkalil
aantavar kutiyerruvar
vetkappatuvathillai
ilatsai ataivathillai
payappatathe enru sonnavar
avare un sirushtikarth
avare un nayakar
isravelin parisuththar avar
malaikal vilakip pookum
parvatham akanru pookum
karththar kirupai marathathu.
neethiyinal sthirappatuththi
thikilukku thooramakki
inrum enrum nammai kappavar
ஆயிரம் ஆயிரம் ஆயிரம்
aayiram aayiram aayiram
ஆயிரம் வாக்குத்தத்தங்கள்
aayiram vakkuththaththangkal
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
aanantham aanantham aanantham
ஆனந்தம் கூடி வாழ்த்துங்கள்
aanantham kooti vazhththungkal
வார்த்தையில் உண்மையுள்ளவர்
varththaiyil unmaiyullavar
அவர் வாக்கு மாறாதவர்
avar vakku marathavar
வலப்பக்கமும் பெருகுவாய்
valappakkamum perukuvay
இடப்பக்கமும் பெருகுவாய்
itappakkamum perukuvay
உன் எல்லைகளை விரிவாக்குவாய்
un ellaikalai virivakkuvay
ஜாதிகளை மடங்கடித்து
jathikalai matangkatiththu
பாழாய் கிடந்த பட்டணங்களில்
pazhay kitantha pattanangkalil
ஆண்டவர் குடியேற்றுவார்
aantavar kutiyerruvar
வெட்கப்படுவதில்லை
vetkappatuvathillai
இலட்சை அடைவதில்லை
ilatsai ataivathillai
பயப்படாதே என்று சொன்னவர்
payappatathe enru sonnavar
அவரே உன் சிருஷ்டிகர்த்
avare un sirushtikarth
அவரே உன் நாயகர்
avare un nayakar
இஸ்ரவேலின் பரிசுத்தர் அவர்
isravelin parisuththar avar
மலைகள் விலகிப் போகும்
malaikal vilakip pookum
பர்வதம் அகன்று போகும்
parvatham akanru pookum
கர்த்தர் கிருபை மாறாதது.
karththar kirupai marathathu.
நீதியினால் ஸ்திரப்படுத்தி
neethiyinal sthirappatuththi
திகிலுக்கு தூரமாக்கி
thikilukku thooramakki
இன்றும் என்றும் நம்மை காப்பவர்
inrum enrum nammai kappavar