Aayiram Thalaimurai

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

B Maj
இயேசு ராஜனே இயேசு ராஜனே-2
மேலானவர் உண்மையுள்ளவர்
ஆயிரம் தலைமுறை
இரக்கம் செய்பவர்-2-இயேசு ராஜனே
மேலானவர் உண்மையுள்ளவர்
ஆயிரம் தலைமுறை
இரக்கம் செய்பவர்-2
உம் கிருபை தலைமுறை தலைமுறை
தலைமுறை உள்ளது
உம்(உங்க) தயவு தலைமுறை தலைமுறை
தலைமுறை உள்ளது-2
மேலானவர் உண்மையுள்ளவர்
ஆயிரம் தலைமுறை
இரக்கம் செய்பவர்-5-இயேசு ராஜனே