Aayiramadangu athigamaagumpadi
ஆயிரமடங்கு அதிகமாகும்படி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆயிரமடங்கு அதிகமாகும்படி
ஆண்டவர் இயேசு ஆசீர்வதிப்பார்
Chorus
வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்குமாறா தேவன் ஆசீர்வதிப்பாரே
Verse 1
கட்டளை கைக்கொண்டால் ஆசீர்வாதம்
கைகளின் கிரியைகளில் ஆசீர்வாதம்
ஈசாக்கு தேசத்தில் விதை விதைத்தான்
நூறு மடங்காய் தேவன் விளையச் செய்தாரே – வாக்குரைத்தவர்
Verse 2
கோடான கோடியாய் பெருகுவாய் என்று
ரெபேக்காளை தாதிமார் வாழ்த்தி அனுப்பினர்
ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கின்படி
கோடான கோடியாய் பெருகப் பண்ணினார் – வாக்குரைத்தவர்
Verse 3
சந்ததியின் மேல் தேவ ஆவி ஊற்றுவார்
சந்தானத்தின் மேல் ஆசீர்வாதம் உண்டாகும்
கர்த்தரின் ஆசீர்வாதம் இரட்டிப்பாய் வரும்
கர்த்தரின் மகிமை நம்மை சூழ்ந்து நடத்தும் – வாக்குரைத்தவர்
Aayiramadangu athikamaakumpati
Aanndavar Yesu aaseervathippaar
Vaakkuraiththavar unnmaiyullavar
Vaakkumaaraa Dhevan aaseervathippaarae
Kattalai kaikkonndaal aaseervaatham
Kaikalin kiriyaikalil aaseervaatham
Eesaakku thaesaththil vithai vithaiththaan
Nooru madangaay Dhevan vilaiyach seythaarae
Kodaana kotiyaay perukuvaay entu
Repaekkaalai thaathimaar vaalththi anuppinar
Aapirakaamukku koduththa vaakkinpati
Kodaana kotiyaay perukap pannnninaar
Santhathiyin mael thaeva aavi oottuvaar
Santhaanaththin mael aaseervaatham unndaakum
Karththarin aaseervaatham irattippaay varum
Karththarin makimai nammai soolnthu nadaththum