Aayirum Naavugal Irunthalum

ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது
அப்பா நீர் செய்த நன்மை சொல்லிட -2
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் -4
1.தனிமையின் நேரத்தில் துணையாக வந்தீரே
இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம் -2
2.தடுமாறும் நேரத்தில் தாங்கி சுமந்தீரே
இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம் -2
3.அவமான நேரத்தில் ஆறுதல் தந்தீரே
இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம் -2