Aazhi Peralai
ஆழி பேரலை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Aazhi Peralai – ஆழி பேரலை
Verse 1
கோடான கோடி வழிகள்
அழிவுக்கு பயண்படுகிறதே
அதில் கிடைத்த பரிசை போல
உம் சித்தம் இருக்கிறதே
உலகமெனும் அக்கினி கடலில்
நான் மூழ்கி சென்றிடவே
கை பிடித்து தூக்கும் கரமாய்
உம் கிருபை தெரிகிறதே
Pre-Chorus 1
அழிவில் போய் முடியும் மாம்சம்
அழிந்தே போகட்டுமே
உமக்காய் வாழும் நித்திய ஜீவன்
வரமாக தந்திடுமே
விலையாக உம்மை தந்து
உயிர் துறந்து போனீரே
அழிவில் இருந்து புதியதை துவக்கி
விதிகளை மாற்றினீரே
Chorus
ஒரு ஆழி பேரலையை போல
உம் கிருபை என்னை நிரப்பட்டுமே
இந்த பூமி அதிர்ச்சியை போல
என் சுயத்தின் எண்ணங்கள் உடையட்டுமே
சூறாவளி காற்றை போல
உம் சமுகம் என்னை சூழட்டுமே
உம் தொடுதலால் எந்தன் உள்ளம்
வெண் பனியை போல் சுத்தமாகட்டுமே
Verse 2
இயேசுவே உந்தன் அன்பில்
குறைவேதும் இல்லையே
உம் கிருபையால் தினம்தோறும்
புது வழியில் நடத்துகிறீர்
உலகெங்கும் என்னை கொண்டு
உம்மை வெளிப்படுத்துகிறீர்
என் வாழ்வை உம்மில் என்றும்
செழிப்பாக மாற்றுகிறீர்
Pre-Chorus 2
உம்மேல் எந்தன் வாஞ்சை என்றும்
நிற்காமல் பெருகட்டுமே
அளவற்ற வெள்ளம் போலே
ஆசீர்வாதம் நிறையட்டுமே
உமைப்போல நானும் மாற
எனக்குள் வாசம் செய்திடுமே
புது சிருஷ்டியாக என்னை
மறுரூபமாக்கிடுமே
Chorus
ஒரு ஆழி பேரலையை போல
உம் கிருபை என்னை நிரப்பட்டுமே
இந்த பூமி அதிர்ச்சியை போல
என் சுயத்தின் எண்ணங்கள் உடையட்டுமே
சூறாவளி காற்றை போல
உம் சமுகம் என்னை சூழட்டுமே
உம் தொடுதலால் எந்தன் உள்ளம்
வெண் பனியை போல் சுத்தமாகட்டுமே
ஒரு ஆழி பேரலையை போல
உம் கிருபை என்னை நிரப்பட்டுமே
இந்த பூமி அதிர்ச்சியை போல
என் சுயத்தின் எண்ணங்கள் உடையட்டுமே
சூறாவளி காற்றை போல
உம் சமுகம் என்னை சூழட்டுமே
உம் தொடுதலால் எந்தன் உள்ளம்
வெண் பனியை போல் சுத்தமாகட்டுமே
Aazhi Peralai – aazhi peralai
Verse 1
kootana kooti vazhikal
azhivukku payanpatukirathe
athil kitaiththa parisai poola
um siththam irukkirathe
ulakamenum akkini katalil
nan moozhki senritave
kai pitiththu thookkum karamay
um kirupai therikirathe
Pre-Chorus 1
azhivil pooy mutiyum mamsam
azhinthe pookattume
umakkay vazhum niththiya jeevan
varamaka thanthitume
vilaiyaka ummai thanthu
uyir thuranthu pooneere
azhivil irunthu puthiyathai thuvakki
vithikalai marrineere
Chorus
oru aazhi peralaiyai poola
um kirupai ennai nirappattume
intha poomi athirssiyai poola
en suyaththin ennangkal utaiyattume
sooravali karrai poola
um samukam ennai soozhattume
um thotuthalal enthan ullam
ven paniyai pool suththamakattume
Verse 2
iyesuve unthan anpil
kuraivethum illaiye
um kirupaiyal thinamthoorum
puthu vazhiyil nataththukireer
ulakengkum ennai kontu
ummai velippatuththukireer
en vazhvai ummil enrum
sezhippaka marrukireer
Pre-Chorus 2
ummel enthan vanysai enrum
nirkamal perukattume
alavarra vellam poole
aaseervatham niraiyattume
umaippoola nanum mara
enakkul vasam seythitume
puthu sirushtiyaka ennai
maruroopamakkitume
Chorus
oru aazhi peralaiyai poola
um kirupai ennai nirappattume
intha poomi athirssiyai poola
en suyaththin ennangkal utaiyattume
sooravali karrai poola
um samukam ennai soozhattume
um thotuthalal enthan ullam
ven paniyai pool suththamakattume
oru aazhi peralaiyai poola
um kirupai ennai nirappattume
intha poomi athirssiyai poola
en suyaththin ennangkal utaiyattume
sooravali karrai poola
um samukam ennai soozhattume
um thotuthalal enthan ullam
ven paniyai pool suththamakattume
Aazhi Peralai – ஆழி பேரலை
Aazhi Peralai – aazhi peralai
Verse 1
Verse 1
கோடான கோடி வழிகள்
kootana kooti vazhikal
அழிவுக்கு பயண்படுகிறதே
azhivukku payanpatukirathe
அதில் கிடைத்த பரிசை போல
athil kitaiththa parisai poola
உம் சித்தம் இருக்கிறதே
um siththam irukkirathe
உலகமெனும் அக்கினி கடலில்
ulakamenum akkini katalil
நான் மூழ்கி சென்றிடவே
nan moozhki senritave
கை பிடித்து தூக்கும் கரமாய்
kai pitiththu thookkum karamay
உம் கிருபை தெரிகிறதே
um kirupai therikirathe
Pre-Chorus 1
Pre-Chorus 1
அழிவில் போய் முடியும் மாம்சம்
azhivil pooy mutiyum mamsam
அழிந்தே போகட்டுமே
azhinthe pookattume
உமக்காய் வாழும் நித்திய ஜீவன்
umakkay vazhum niththiya jeevan
வரமாக தந்திடுமே
varamaka thanthitume
விலையாக உம்மை தந்து
vilaiyaka ummai thanthu
உயிர் துறந்து போனீரே
uyir thuranthu pooneere
அழிவில் இருந்து புதியதை துவக்கி
azhivil irunthu puthiyathai thuvakki
விதிகளை மாற்றினீரே
vithikalai marrineere
Chorus
Chorus
ஒரு ஆழி பேரலையை போல
oru aazhi peralaiyai poola
உம் கிருபை என்னை நிரப்பட்டுமே
um kirupai ennai nirappattume
இந்த பூமி அதிர்ச்சியை போல
intha poomi athirssiyai poola
என் சுயத்தின் எண்ணங்கள் உடையட்டுமே
en suyaththin ennangkal utaiyattume
சூறாவளி காற்றை போல
sooravali karrai poola
உம் சமுகம் என்னை சூழட்டுமே
um samukam ennai soozhattume
உம் தொடுதலால் எந்தன் உள்ளம்
um thotuthalal enthan ullam
வெண் பனியை போல் சுத்தமாகட்டுமே
ven paniyai pool suththamakattume
Verse 2
Verse 2
இயேசுவே உந்தன் அன்பில்
iyesuve unthan anpil
குறைவேதும் இல்லையே
kuraivethum illaiye
உம் கிருபையால் தினம்தோறும்
um kirupaiyal thinamthoorum
புது வழியில் நடத்துகிறீர்
puthu vazhiyil nataththukireer
உலகெங்கும் என்னை கொண்டு
ulakengkum ennai kontu
உம்மை வெளிப்படுத்துகிறீர்
ummai velippatuththukireer
என் வாழ்வை உம்மில் என்றும்
en vazhvai ummil enrum
செழிப்பாக மாற்றுகிறீர்
sezhippaka marrukireer
Pre-Chorus 2
Pre-Chorus 2
உம்மேல் எந்தன் வாஞ்சை என்றும்
ummel enthan vanysai enrum
நிற்காமல் பெருகட்டுமே
nirkamal perukattume
அளவற்ற வெள்ளம் போலே
alavarra vellam poole
ஆசீர்வாதம் நிறையட்டுமே
aaseervatham niraiyattume
உமைப்போல நானும் மாற
umaippoola nanum mara
எனக்குள் வாசம் செய்திடுமே
enakkul vasam seythitume
புது சிருஷ்டியாக என்னை
puthu sirushtiyaka ennai
மறுரூபமாக்கிடுமே
maruroopamakkitume
Chorus
Chorus
ஒரு ஆழி பேரலையை போல
oru aazhi peralaiyai poola
உம் கிருபை என்னை நிரப்பட்டுமே
um kirupai ennai nirappattume
இந்த பூமி அதிர்ச்சியை போல
intha poomi athirssiyai poola
என் சுயத்தின் எண்ணங்கள் உடையட்டுமே
en suyaththin ennangkal utaiyattume
சூறாவளி காற்றை போல
sooravali karrai poola
உம் சமுகம் என்னை சூழட்டுமே
um samukam ennai soozhattume
உம் தொடுதலால் எந்தன் உள்ளம்
um thotuthalal enthan ullam
வெண் பனியை போல் சுத்தமாகட்டுமே
ven paniyai pool suththamakattume
ஒரு ஆழி பேரலையை போல
oru aazhi peralaiyai poola
உம் கிருபை என்னை நிரப்பட்டுமே
um kirupai ennai nirappattume
இந்த பூமி அதிர்ச்சியை போல
intha poomi athirssiyai poola
என் சுயத்தின் எண்ணங்கள் உடையட்டுமே
en suyaththin ennangkal utaiyattume
சூறாவளி காற்றை போல
sooravali karrai poola
உம் சமுகம் என்னை சூழட்டுமே
um samukam ennai soozhattume
உம் தொடுதலால் எந்தன் உள்ளம்
um thotuthalal enthan ullam
வெண் பனியை போல் சுத்தமாகட்டுமே
ven paniyai pool suththamakattume