Abisegamey Lyrics
அபிஷேகமே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
குறைகளை நிறைவாக்கும்
அபிஷேகமே சகலத்தை புதிதாகும் ஆவியே (2)
உம்மை அழைக்கிறோம்
உம்மை அழைக்கிறோம்
எங்களை நிரப்பிட உம்மை அழைக்கிறோம்
உம்மை அழைக்கிறோம்
உம்மை அழைக்கிறோம்
பாத்திரம் நிரம்பிட உம்மை அழைக்கிறோம்(2)
1.தண்ணீரும் ரசமாகும்
கண்ணீரும் கழிப்பாகும்(2)
நீர் வந்தால் என் வாழ்வு நிறைவாகுமே
சகலமும் என் வாழ்வில் புதிதாகுமே (2)உம்மை அழைக்கிறோம்.
2.முடிந்ததெல்லாம் துவங்கிவிடும் (2)
இழந்ததெல்லாம் திரும்ப வரும்(2)
நீர் வந்தால் என் வாழ்வு செழிப்பகுமே
மரித்தவை எல்லாமே உயிரகுமே (2)உம்மை அழைக்கிறோம்.
kuraikalai niraivakkum
apishekame sakalaththai puthithakum aaviye (2)
ummai azhaikkiroom
ummai azhaikkiroom
engkalai nirappita ummai azhaikkiroom
ummai azhaikkiroom
ummai azhaikkiroom
paththiram nirampita ummai azhaikkiroom(2)
1.thanneerum rasamakum
kanneerum kazhippakum(2)
neer vanthal en vazhvu niraivakume
sakalamum en vazhvil puthithakume (2)ummai azhaikkiroom.
2.mutinthathellam thuvangkivitum (2)
izhanthathellam thirumpa varum(2)
neer vanthal en vazhvu sezhippakume
mariththavai ellame uyirakume (2)ummai azhaikkiroom.
குறைகளை நிறைவாக்கும்
kuraikalai niraivakkum
அபிஷேகமே சகலத்தை புதிதாகும் ஆவியே (2)
apishekame sakalaththai puthithakum aaviye (2)
உம்மை அழைக்கிறோம்
ummai azhaikkiroom
உம்மை அழைக்கிறோம்
ummai azhaikkiroom
எங்களை நிரப்பிட உம்மை அழைக்கிறோம்
engkalai nirappita ummai azhaikkiroom
உம்மை அழைக்கிறோம்
ummai azhaikkiroom
உம்மை அழைக்கிறோம்
ummai azhaikkiroom
பாத்திரம் நிரம்பிட உம்மை அழைக்கிறோம்(2)
paththiram nirampita ummai azhaikkiroom(2)
1.தண்ணீரும் ரசமாகும்
1.thanneerum rasamakum
கண்ணீரும் கழிப்பாகும்(2)
kanneerum kazhippakum(2)
நீர் வந்தால் என் வாழ்வு நிறைவாகுமே
neer vanthal en vazhvu niraivakume
சகலமும் என் வாழ்வில் புதிதாகுமே (2)உம்மை அழைக்கிறோம்.
sakalamum en vazhvil puthithakume (2)ummai azhaikkiroom.
2.முடிந்ததெல்லாம் துவங்கிவிடும் (2)
2.mutinthathellam thuvangkivitum (2)
இழந்ததெல்லாம் திரும்ப வரும்(2)
izhanthathellam thirumpa varum(2)
நீர் வந்தால் என் வாழ்வு செழிப்பகுமே
neer vanthal en vazhvu sezhippakume
மரித்தவை எல்லாமே உயிரகுமே (2)உம்மை அழைக்கிறோம்.
mariththavai ellame uyirakume (2)ummai azhaikkiroom.