Adaikalam Neerae Lyrics

அடைக்கலம் நீரே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அடைக்கலம் நீரே – என்
உறைவிடமும் நீரே
ஆறுதல் நீரே – என்னை
அணைப்பவரும் நீரே
1.மாறிடும் உலகினிலே
மாறாத பேரன்பே -2
உம் மகனாக/மகளாக மாறிடவே
என் மனதார ஏங்குகிறேன் – 2
உடைத்திடுமே உருவாக்குமே
உம்மைப்போல் மாற்றிடுமே -2
2.எங்கே நான் சென்றிடுவேன்
யாரை நான் சார்ந்திருப்பேன் – 2
என் சூழ்நிலை அறிந்தவரே
நீர் இல்லாமல் யாறெனக்கு -2
தங்கிடுமே ஏந்திடுமே
கிருபையாய் நடத்திடுமே -2
ஒரு சிறுபிள்ளையாய்
உம்மகளாய்
உம்மிடம் ஓடி வந்தேன்
என்னைத் தாங்கிடுமே ஏந்திடுமே
கிருபையாய் நடத்திடுமே.