Adaikkapatta kathavugal marupadiyum thirakkum
அடைக்கப்பட்ட கதவுகள்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அடைக்கப்பட்ட கதவுகள் மறுபடியும் திறக்கும்.
மூடப்பட்ட வாசல் எல்லாம் முன்னேற துடிக்கும்-2
பல்லவி.
ஜெபமே உந்தன் ஜெயமே -2
எல்லாவற்றையும் செய்து முடிக்கும் -2 வரமே
.
சரணம்
1,மனிதர்கள் சூழ்ச்சி செய்து கதவை அடைக்கலாம்! மன்னவன் இயேசு உண்டு திறப்பதற்கு -2 உன்னை வெறுத்தவர்கள், வந்து நிற்கும் வாசலாய்-2 நீ மாறுவது நிச்சயம்,
உன் விடுதலை சத்தியம் -2
ஜெபமே உந்தன் ஜெயமே
2.உடைத்திட பலருண்டு,
உருவாக்க யார் உண்டு -2
சதி செய்து தூற்றிட உலகம் (உறவும்) உண்டு-2
உனக்கு குறித்ததை தடுத்திட முடியுமா-2
முடங்கிய உன் வாழ்க்கை
மூலைக்கள்ளாய் மாறுமே 2-
ஜெபமே உந்தன் ஜெயமே .
3,எல்லாமே எதிராக போனாலும்
சூழ்நிலை தோல்விப் போல தெரிந்தாலும்-2
வனந்திர வாழ்க்கை எல்லாம் வயலாய் மாறிடும்-2
நிச்சயம் உயர்த்திடும்,
செழிப்பாய் வளர்ந்திடும் -2
ஜெபமே உந்தன் ஜெயமே
Ataikkappatta kathavukal marupatiyum thirakkum
Moodappatta vaasal ellaam munnaera thutikkum-2
Jepamae unthan jeyamae -2
Ellaavattaiyum seythu mutikkum -2 .
Manitharkal soolchchi seythu kathavai ataikkalaam!
Mannavan Yesu unndu thirappatharku-2
Unnai veruththavarkal, vanthu nirkum vaasalaay-2
Nee maaruvathu nichchayam,
Un viduthalai saththiyam -2
Utaiththida palarunndu,
Uruvaakka yaar unndu -2
Sathi seythu thoottida ulakam (uravum) unndu-2
Unakku kuriththathai thaduththida mutiyumaa-2
Mudangiya un vaalkkai moolaikkallaay maarumae -2
Ellaamae ethiraaka ponaalum
Soolnilai tholvip pola therinthaalum-2
Vanaanthira vaalkkai ellaam vayalaay maaridum-2
Nichchayam uyarththidum, selippaay valarnthidum -2