Adhisayangal Seiyum Dhevanai

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அதிசயங்கள் செய்யும் தேவனை
ஆராதிப்போம் வாருங்கள்
அற்புதங்கள் செய்யும் தேவனை
நாம் ஆராதிப்போம் வாருங்கள் – 2