Adiyile Varthai Irundhathu Lyrics
ஆதியிலே வார்த்தை இருந்தது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆதியிலே வார்த்தை இருந்தது
அந்த வார்த்தை தெய்வமானதே
அவருக்குள் ஜீவன் இருந்தது
அந்த ஜீவன் ஒளியாய் வந்ததே
1.வார்த்தையில் நிலைத்திருந்தால்
மிகுந்த கனிகொடுக்கும்
நிலைத்திராவிட்டால் அக்கினியில்
எரிந்து போய்விடும்
2.மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
ஊற்றப்பட்ட தேவனை தரிசிப்பார்கள்
aathiyile varththai irunthathu
antha varththai theyvamanathe
avarukkul jeevan irunthathu
antha jeevan oliyay vanthathe
1.varththaiyil nilaiththirunthal
mikuntha kanikotukkum
nilaiththiravittal akkiniyil
erinthu pooyvitum
2.mamsamana yavar melum
aaviyai oorruven enreer
oorrappatta thevanai tharisipparkal
ஆதியிலே வார்த்தை இருந்தது
aathiyile varththai irunthathu
அந்த வார்த்தை தெய்வமானதே
antha varththai theyvamanathe
அவருக்குள் ஜீவன் இருந்தது
avarukkul jeevan irunthathu
அந்த ஜீவன் ஒளியாய் வந்ததே
antha jeevan oliyay vanthathe
1.வார்த்தையில் நிலைத்திருந்தால்
1.varththaiyil nilaiththirunthal
மிகுந்த கனிகொடுக்கும்
mikuntha kanikotukkum
நிலைத்திராவிட்டால் அக்கினியில்
nilaiththiravittal akkiniyil
எரிந்து போய்விடும்
erinthu pooyvitum
2.மாம்சமான யாவர் மேலும்
2.mamsamana yavar melum
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
aaviyai oorruven enreer
ஊற்றப்பட்ட தேவனை தரிசிப்பார்கள்
oorrappatta thevanai tharisipparkal