adonai adonai
அடோனாய் அடோனாய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அடோனாய் அடோனாய் என் தேவனே
என்றென்றும் என் வாழ்வின் எஜமானனே
உம் அருகில் நான் இருக்க
உம் தோளில் சாய்ந்திருக்க
தனிமையை மறந்திருப்பேன் நான்
வலப்பக்கம் நீர் இருக்க
வலக்கரம் துணை இருக்க
உலகையே மறந்திருப்பேன் நான்
உடைந்து போவதில்லை
யார் உதறித் தள்ளினாலும்
உறுதியான கன்மலை (என்)
உடன் இருக்கையிலே
என் துக்கம் நீர் அறிய
என் பாரம் நீர் சுமக்க
வேதனை மறந்திருப்பேன் நான்
என் காயம் நீர் ஆற்ற
என் வாழ்வை நீர் மாற்ற
கடந்ததை மறந்திருப்பேன் நான்
சோர்ந்து போவதில்லை
யார் வெறுத்துத் தள்ளினாலும்
சேனைகளின் தேவன்
என் உடன் இருக்கையிலே
என் துணையாய் நீர் இருக்க
என் பெலனாய் நீர் மாற
உயரே எழும்பிடுவேன் நான்
என் வாழ்வில் நீர் பெருக
அனுதினம் நான் சிறுக
உம் சாயல் அடைந்திடுவேன் நான்
பிரிந்து போவதில்லை
யார் எதிர்த்து வந்திட்டாலும்
எனை ஆளும் தெய்வம்
என் உடன் இருக்கையிலே
atoonay atoonay en thevane
enrenrum en vazhvin ejamanane
um arukil nan irukka
um thoolil saynthirukka
thanimaiyai maranthiruppen nan
valappakkam neer irukka
valakkaram thunai irukka
ulakaiye maranthiruppen nan
utainthu poovathillai
yar utharith thallinalum
uruthiyana kanmalai (en)
utan irukkaiyile
en thukkam neer ariya
en param neer sumakka
vethanai maranthiruppen nan
en kayam neer aarra
en vazhvai neer marra
katanthathai maranthiruppen nan
soornthu poovathillai
yar veruththuth thallinalum
senaikalin thevan
en utan irukkaiyile
en thunaiyay neer irukka
en pelanay neer mara
uyare ezhumpituven nan
en vazhvil neer peruka
anuthinam nan siruka
um sayal atainthituven nan
pirinthu poovathillai
yar ethirththu vanthittalum
enai aalum theyvam
en utan irukkaiyile
அடோனாய் அடோனாய் என் தேவனே
atoonay atoonay en thevane
என்றென்றும் என் வாழ்வின் எஜமானனே
enrenrum en vazhvin ejamanane
உம் அருகில் நான் இருக்க
um arukil nan irukka
உம் தோளில் சாய்ந்திருக்க
um thoolil saynthirukka
தனிமையை மறந்திருப்பேன் நான்
thanimaiyai maranthiruppen nan
வலப்பக்கம் நீர் இருக்க
valappakkam neer irukka
வலக்கரம் துணை இருக்க
valakkaram thunai irukka
உலகையே மறந்திருப்பேன் நான்
ulakaiye maranthiruppen nan
உடைந்து போவதில்லை
utainthu poovathillai
யார் உதறித் தள்ளினாலும்
yar utharith thallinalum
உறுதியான கன்மலை (என்)
uruthiyana kanmalai (en)
உடன் இருக்கையிலே
utan irukkaiyile
என் துக்கம் நீர் அறிய
en thukkam neer ariya
என் பாரம் நீர் சுமக்க
en param neer sumakka
வேதனை மறந்திருப்பேன் நான்
vethanai maranthiruppen nan
என் காயம் நீர் ஆற்ற
en kayam neer aarra
என் வாழ்வை நீர் மாற்ற
en vazhvai neer marra
கடந்ததை மறந்திருப்பேன் நான்
katanthathai maranthiruppen nan
சோர்ந்து போவதில்லை
soornthu poovathillai
யார் வெறுத்துத் தள்ளினாலும்
yar veruththuth thallinalum
சேனைகளின் தேவன்
senaikalin thevan
என் உடன் இருக்கையிலே
en utan irukkaiyile
என் துணையாய் நீர் இருக்க
en thunaiyay neer irukka
என் பெலனாய் நீர் மாற
en pelanay neer mara
உயரே எழும்பிடுவேன் நான்
uyare ezhumpituven nan
என் வாழ்வில் நீர் பெருக
en vazhvil neer peruka
அனுதினம் நான் சிறுக
anuthinam nan siruka
உம் சாயல் அடைந்திடுவேன் நான்
um sayal atainthituven nan
பிரிந்து போவதில்லை
pirinthu poovathillai
யார் எதிர்த்து வந்திட்டாலும்
yar ethirththu vanthittalum
எனை ஆளும் தெய்வம்
enai aalum theyvam
என் உடன் இருக்கையிலே
en utan irukkaiyile