Agalatha thunaiyalar

அகலாத துணையாளர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அகலாத துணையாளர்
வழுவாமல் உடணே
திரமாக எனைக்காக்கும்
நிலையான புயமே
தூரம் போகாது சமூகமே
யாக்கோபின் தேவன் நீர்
அழகு பார்த்து ரசிப்பவர்
யோசேப்பின் மகுடமே
உமது வாக்கு என்மேலே
அதிகம் அதிகம் உண்மையே
கூட்டுப் புழுவும் ஓரு நாள் பறந்திடும்
எல்லைகள் விரிந்திடும்
அகலாத துணையாளர்
வழுவாமல் உடணே
திரமாக எனைக்காக்கும்
நிலையான புயமே
விதைத்திடும் விதையெல்லாம்
களைகள் அழித்திடாதே
நீர் எனக்காக நினைத்ததை
எதுவும் தடுத்திடாதே
பழுது நான் உம் கரங்களில்
அழகு மோதிரமே
குறித்த நாளில் துளிர்விடும்
என் தலையை உயர்த்துவீர்
மதுரமாகிடும் என்னில் உம்
வாக்கு நிறைவேறும்
அகலாத துணையாளர்
வழுவாமல் உடணே
திரமாக எனைக்காக்கும்
நிலையான புயமே
தூரம் போகாது சமூகமே
யாக்கோபின் தேவன் நீர்
அழகு பார்த்து ரசிப்பவர்
யோசேப்பின் மகுடமே
உமது வாக்கு என்மேலே
அதிகம் அதிகம் உண்மையே
கூட்டுப் புழுவும் ஓரு நாள் பறந்திடும்
எல்லைகள் விரிந்திடும்