akilamum aakayamum pataiththa thevane

அகிலமும் ஆகாயமும் படைத்த
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அகிலமும் ஆகாயமும் படைத்த தேவனே
உம்மாலே கூடாதது ஒன்றுமில்லை ஐயா
ஆகாதது ஏதுமில்லை
ஆகாதது ஒன்றுமில்லை -2
எல்லாம் ஆகும் உம்மால் ஆகும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
1.நீர் செய்ய நினைப்பதை
தடை செய்ய முடியாதையா-நீர் திறக்கும்
வாசல்களை மூடிட முடியாதையா
உம்மையே நோக்குகிறேன்
உம் சித்தம் நிறைவேறவே
உண்மையாய் தேடுகிறேன்
உள்ளத்தில் வந்திடுவீர்-என் வாழ்வில்
குறைகளெல்லாம் நிறைவாக்கி நடத்திடுவீர் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவீர்