akkaraikku poovoom enru

அக்கரைக்கு போவோம்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

அக்கரைக்கு போவோம் என்று
கூப்பிட்டாரு இயேசு சீஷர்களை -2
தைய்ரா தையா -3
ஏலேலோ ஏலே ஏலேலோ -3
1.சூழல் காற்று வீசியது
தண்ணீராலே படகு நிறைந்தது -2
இயேசு எழுந்து காற்றை அதட்டி
கடலை அமைதி படுத்தினார்
லா லா லா லா
2.வாழ்க்கை என்னும் படகினிலே
போராட்டங்கள் பெருகும் போது -2
இயேசுவோடு நீ இருந்தால்
வெற்றியை நீ பெற்றிடலாம்
லா லா லா லா
அக்கரைக்கு போவோம் பாடல் வரிகள், Akkaraiku Povom Endru Lyrics