Akkini Abishegam Aaviyin
அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Akkini Abishegam Aaviyin – அக்கினி அபிஷேகம் ஆவியின்
அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்
சுட்டெரித்திடும் என்னை சுத்திகரித்திடும்
பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பிடும்
பரிசுத்தமாய் என்னை மாற்றிடும்
அக்கினி போட வந்தேன் பற்றயெறியட்டும்
என்று சொன்னவரே இன்று அபிஷேகியும்
ஆவியினாலே சரீரத்தின் – பாவ
இச்சையை என்னில் சுட்டெரித்திடும்
உம்மைப் போலவே என்னை மாற்றிடும்
சுயம் என்னிலே சாம்பலாகட்டும்
அபிஷேகமே கற்றுக் கொடுத்திடும் – என்று
சொன்னவரே என்னை அபிஷேகியும்
Akkini apishaekam aaviyin apishaekam
Sutteriththidum ennai suththikariththidum
Parisuththa aaviyaal ennai nirappidum
Parisuththamaay ennai maattidum
1. Akkini poda vanthaen pattayeriyattum
Entu sonnavarae intu apishaekiyum
2. Aaviyinaalae sareeraththin – paava
Ichchaiyai ennil sutteriththidum
3. Ummaip polavae ennai maattidum
Suyam ennilae saampalaakattum
4. Apishaekamae kattuk koduththidum – entu
Sonnavarae ennai apishaekiyum
அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்
Akkini apishaekam aaviyin apishaekam
சுட்டெரித்திடும் என்னை சுத்திகரித்திடும்
Sutteriththidum ennai suththikariththidum
பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பிடும்
Parisuththa aaviyaal ennai nirappidum
பரிசுத்தமாய் என்னை மாற்றிடும்
Parisuththamaay ennai maattidum
அக்கினி போட வந்தேன் பற்றயெறியட்டும்
1. Akkini poda vanthaen pattayeriyattum
என்று சொன்னவரே இன்று அபிஷேகியும்
Entu sonnavarae intu apishaekiyum
ஆவியினாலே சரீரத்தின் – பாவ
2. Aaviyinaalae sareeraththin – paava
இச்சையை என்னில் சுட்டெரித்திடும்
Ichchaiyai ennil sutteriththidum
உம்மைப் போலவே என்னை மாற்றிடும்
3. Ummaip polavae ennai maattidum
சுயம் என்னிலே சாம்பலாகட்டும்
Suyam ennilae saampalaakattum
அபிஷேகமே கற்றுக் கொடுத்திடும் – என்று
4. Apishaekamae kattuk koduththidum – entu
சொன்னவரே என்னை அபிஷேகியும்
Sonnavarae ennai apishaekiyum