akkini mayame parisuththa aaviye – Akkini mayamae parisutha aaviyae

அக்கினி மயமே பரிசுத்த ஆவியே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அக்கினி மயமே பரிசுத்த ஆவியே – Akkini mayamae parisutha aaviyae
அக்கினி மயமே பரிசுத்த ஆவியே
எரிதணலாய் எழும்பிடுவீர் அப்பா நிரப்பிடுவீர் – 2
அணைப்பவரே ஆறுதல் தருபவரே
அதிசயம் செய்பவரே எங்கள் துணை நீரே – 2
எந்தன் உள்ளம் பாழாய்ப் போனதையா
புதிய இதயத்தையே என்னுள் மலரச் செய்யும் – 2
அபிஷேக முத்திரை ஆனவரே
தாழ்ச்சியாய் வாழ்ந்திடவே அன்பாய் வழிநடத்தும் – 2