akkiniyai poota vanthen

அக்கினியை போட வந்தேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அக்கினியை போட வந்தேன்
அது இப்பொழுதே பற்றியெரியும்
அக்கினி அக்கினி பரிசுத்த அக்கினி
அக்கினி அக்கினி அனல்மூட்டும் அக்கினி
பெந்தெகொஸ்தே நாளினில் வந்து
இறங்கிய அக்கினி இது
பரிசுத்த அக்கினியவர்
பரிசுத்தமாக்குகிறவர்
நம் தேவன் அக்கினி ஆவார்
அவர் பட்சிக்கும் அக்கினி ஆவார்
ஓ! பரிசுத்த அக்கினி
ஓ ! அனல்முட்டும் அக்கினி
Fire fire fall on me – 2
அக்கினியை போட வந்தேன் பாடல் வரிகள், Akkiniyai Poda vanthean Lyrics