alai katale van puviye

அலை கடலே வான் புவியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அலை கடலே வான் புவியே
மலர் கருவே அன்னையை வாழ்த்துங்கள்
குளிர் சந்திரனே வான் மீன்களே நீ
அன்னையை ஏகமாய் வாழ்த்துங்கள்
ஆமாண்பு மாயுமாயுள்ள ஈசனின் தாய்தான்
சுவாகிநின் மகளாகி உலகில் வந்தாளே
சர்வாந்து சுந்தரன் ஏக புதல்வன்
புவி மீது வந்தது இவள் மூலம் அன்றோ
பூலோக மோகத்தில் மாலதிடையும்
கண்மணி என்னை நீ காப்பவள் அன்றோ
எனதாவி என் ஆத்மம் எனில் உள்ள வரையும்
அவள் நாமம் வாழ்த்தி புகழுவேன் அன்றோ
அலை கடலே வான் புவியே பாடல் வரிகள், Alai kadalae Vaan puviyae Lyrics