Alaikadal Meedhil Nadanthavar

அலைக்கடல் மீதில் நடந்தவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர்
அலைக்கடல் மீதில் நடந்தவர் நீரே
அமிழ்ந்து விடாமல் பிடித்தவர் நீரே
உம்மையறியேன் என்று மறுதலித்தேனே
அன்பின் பார்வையால் வென்றுவிட்டீரே
நினைவலைகளினால் நொறுக்கப்பட்டேனே
பூட்டிய அறைக்குள்ளே தேடி வந்தீரே
நாணலைப் போல நானிருந்தேனே
பாறையை போலென்னை மாற்றிவிட்டீரே
சபையை என் மேல் நீர் கட்டுகின்றீரே
எனக்குள்ளே இருப்பவர் நீர்தானே