Alaikirar Alaikirar Anbaai Indre Unnai

அழைக்கிறார் அழைக்கிறார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழைக்கிறார் அழைக்கிறார் பாடல் வரிகள்
அழைக்கிறார் அழைக்கிறார்
அன்பாய் இன்றே உன்னை
கல்லும் கரையும் கல்வாரியண்டை
கர்த்தர் அழைக்கிறார்
சரணங்கள்
1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்
கெட்ட குமாரனைப்போல்
பாவத்தின் சம்பளம் மரணமே
பாவத்தில் மாளாதே -அழைக்கிறார்
2. உந்தன் நீதி கந்தையாகும்
உன்னில் நன்மை ஒன்றில்லை
பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்
பாவியை நேசித்தார் -அழைக்கிறார்
3. பாவங்களை மறைப்பவன்
பாரில் வாழ்வை அடையான்
சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்
சங்காரம் அடைவார் -அழைக்கிறார்
4. நானே வழி சத்தியமும்
நித்திய ஜீவன் என்றார்
இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்
இரட்சணியம் அடைவாய் -அழைக்கிறார்
5. காலங்களும் கடந்திடும்
வால வயதும் மாறும்
தேவனைச் சந்திக்கும் வேளையிதே
தேடி நீ வாராயோ -அழைக்கிறார்
Alaikirar Alaikirar Anbaai Lyrics in English
Alaikirar Alaikirar
Anbaai Intrae Unnai
Kallum Karaiyum Kalvaariyandai
Karthar Alaikkiraar
1.Keattin Magan kettalinthaan
Ketta Kumaranaipol
Paavaththin Sambalam maranamae
Paavaththil Maalathae – Alaikkiraar
2.Unthan Neethi kanthaiyagum
Unnil nanmai ontrillai
Paavam Seithae Magimaiyilanthaai
Paaviyaai nesithaar – Alaikkiraar
3.Paavangalai maraippavan
Paaril vaalvai Adaiyaan
Sanmaarkkan Thunmaarkkan Iruvarum
Sangaaram Adaivaar – Alaikkiraar
4.Naanae Vazhi saththiyamum
Niththiya jeevan entraar
Yesuvai nambi nee Jeyippathaal
Ratchaniyam Adaivaai – Alaikkiraar
5.Kaalkalaum kadanthidum
vaala vayathum Maarum
Devanai santhikkum Vealaiyithae
Theadi Nee vaarayo – Alaikkiraar