alaikirar yesu
அழைக்கிறார் இயேசு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அழைக்கின்றார் இயேசு
ஆவலாய் உன்னை மீட்டிடவே
அன்புடன் அழைக்கின்றாரே
பொன்னும் பொருளும் ஆசையும்
உன்னை இழுத்திடுதோ
மின்னும் பாவம் நீங்கிடவே
பரமன் உன்னை அழைக்கிறாரே
பட்டம் பதவி உறவுகள்
பறந்து மறைந்திடுமே
பரமன் இயேசுவே மாறிடாத
பரம வாழ்வை தந்திடுவார்
உலகின் இன்பம் ஓடிடும்
உருவம் மாறிடுமே
உன்னதர் பாதம் வந்தடைய
உத்தமர் இயேசு அழைக்கிறாரே
azhaikkinrar iyesu
aavalay unnai meettitave
anputan azhaikkinrare
ponnum porulum aasaiyum
unnai izhuththituthoo
minnum pavam neengkitave
paraman unnai azhaikkirare
pattam pathavi uravukal
paranthu marainthitume
paraman iyesuve maritatha
parama vazhvai thanthituvar
ulakin inpam ootitum
uruvam maritume
unnathar patham vanthataiya
uththamar iyesu azhaikkirare
அழைக்கின்றார் இயேசு
azhaikkinrar iyesu
ஆவலாய் உன்னை மீட்டிடவே
aavalay unnai meettitave
அன்புடன் அழைக்கின்றாரே
anputan azhaikkinrare
பொன்னும் பொருளும் ஆசையும்
ponnum porulum aasaiyum
உன்னை இழுத்திடுதோ
unnai izhuththituthoo
மின்னும் பாவம் நீங்கிடவே
minnum pavam neengkitave
பரமன் உன்னை அழைக்கிறாரே
paraman unnai azhaikkirare
பட்டம் பதவி உறவுகள்
pattam pathavi uravukal
பறந்து மறைந்திடுமே
paranthu marainthitume
பரமன் இயேசுவே மாறிடாத
paraman iyesuve maritatha
பரம வாழ்வை தந்திடுவார்
parama vazhvai thanthituvar
உலகின் இன்பம் ஓடிடும்
ulakin inpam ootitum
உருவம் மாறிடுமே
uruvam maritume
உன்னதர் பாதம் வந்தடைய
unnathar patham vanthataiya
உத்தமர் இயேசு அழைக்கிறாரே
uththamar iyesu azhaikkirare