alaralum azhukaiyum en thesaththil – Alaralum Azhugaiyum En Deasathil

அலறலும் அழுகையும் என் தேசத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அலறலும் அழுகையும் என் தேசத்தில் – Alaralum Azhugaiyum En Deasathil
அலறலும் அழுகையும் என் தேசத்தில்
வறட்சியும் புரட்சியும் கூடுது தேசத்தில்
பதற்றமோ எங்கும் தேசத்தில்
கொள்ளைநோயும் பரவுது தேசத்தில்
எழுந்தருளும் என் இயேசுவே
பாருமே என் தேசத்தை
பொல்லாங்கன் பெலன் கொள்ளாமல் நீர் செய்யுமே – 2
வருகிறோம் விழுகிறோம் உம் பாதத்தில்
தாழ்த்தி தருகிறோம் உம் கரத்தில்
பொல்லாப்பை விட்டு விடுகிறோம்
பாவம்நீக்கி சேமத்தை அருளுமே