alhpavum omekavum aanavare – Alpahavum Omegavum Aanavarae
அல்ஃபாவும் ஒமேகாவும் ஆனவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அல்ஃபாவும் ஒமேகாவும் ஆனவரே – Alpahavum Omegavum Aanavarae
அல்ஃபாவும் ஒமேகாவும் ஆனவரே
உம்மை நானும் ஸ்தோத்தரிப்பேன்
ஆதியும் அந்தமும் ஆனவரே
உம்மை நானும் ஸ்தோத்தரிப்பேன்
பரலோகத்தில் என்றும் வீற்றிரருக்கும்
உம்மை நானும் ஸ்தோத்தரிப்பேன்
உன்னதங்களில் வாசம் செய்திடும்
உம்மை நானும் ஸ்தோத்தரிப்பேன்
உருக்குலைந்த என் வாழ்க்கையை
மறுபடியும் நீர் தந்தீரே
மங்கிப்போன என் வாழ்க்கையில்
ஒளியாய் நீர் வந்தீரே
இருளான என் வாழ்க்கையை
வெளிச்சமாக மாற்றினீர்
அணைந்து போன என் வாழ்க்கையில்
விளக்கை மீண்டும் ஏற்றினீர்
விழுந்து போன என் வாழ்க்கையை உம்
கரத்தால் தூக்கி எடுத்தீரே
உதிர்ந்து போன என் வாழ்க்கையை
மீண்டும் மலரச் செய்தீரே
alhpavum omekavum aanavare – Alpahavum Omegavum Aanavarae
alhpavum omekavum aanavare
ummai nanum sthooththarippen
aathiyum anthamum aanavare
ummai nanum sthooththarippen
paralookaththil enrum veerrirarukkum
ummai nanum sthooththarippen
unnathangkalil vasam seythitum
ummai nanum sthooththarippen
urukkulaintha en vazhkkaiyai
marupatiyum neer thantheere
mangkippoona en vazhkkaiyil
oliyay neer vantheere
irulana en vazhkkaiyai
velissamaka marrineer
anainthu poona en vazhkkaiyil
vilakkai meentum errineer
vizhunthu poona en vazhkkaiyai um
karaththal thookki etuththeere
uthirnthu poona en vazhkkaiyai
meentum malaras seytheere
அல்ஃபாவும் ஒமேகாவும் ஆனவரே – Alpahavum Omegavum Aanavarae
alhpavum omekavum aanavare – Alpahavum Omegavum Aanavarae
அல்ஃபாவும் ஒமேகாவும் ஆனவரே
alhpavum omekavum aanavare
உம்மை நானும் ஸ்தோத்தரிப்பேன்
ummai nanum sthooththarippen
ஆதியும் அந்தமும் ஆனவரே
aathiyum anthamum aanavare
உம்மை நானும் ஸ்தோத்தரிப்பேன்
ummai nanum sthooththarippen
பரலோகத்தில் என்றும் வீற்றிரருக்கும்
paralookaththil enrum veerrirarukkum
உம்மை நானும் ஸ்தோத்தரிப்பேன்
ummai nanum sthooththarippen
உன்னதங்களில் வாசம் செய்திடும்
unnathangkalil vasam seythitum
உம்மை நானும் ஸ்தோத்தரிப்பேன்
ummai nanum sthooththarippen
உருக்குலைந்த என் வாழ்க்கையை
urukkulaintha en vazhkkaiyai
மறுபடியும் நீர் தந்தீரே
marupatiyum neer thantheere
மங்கிப்போன என் வாழ்க்கையில்
mangkippoona en vazhkkaiyil
ஒளியாய் நீர் வந்தீரே
oliyay neer vantheere
இருளான என் வாழ்க்கையை
irulana en vazhkkaiyai
வெளிச்சமாக மாற்றினீர்
velissamaka marrineer
அணைந்து போன என் வாழ்க்கையில்
anainthu poona en vazhkkaiyil
விளக்கை மீண்டும் ஏற்றினீர்
vilakkai meentum errineer
விழுந்து போன என் வாழ்க்கையை உம்
vizhunthu poona en vazhkkaiyai um
கரத்தால் தூக்கி எடுத்தீரே
karaththal thookki etuththeere
உதிர்ந்து போன என் வாழ்க்கையை
uthirnthu poona en vazhkkaiyai
மீண்டும் மலரச் செய்தீரே
meentum malaras seytheere