allaelooyaa paadi anandhamai
அல்லேலூயா பாடி ஆனந்தமாய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் பாடி
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
என் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன்
ஆதியும் அந்தமுமானவரே
அல்பாவும் ஒமேகாவுமானவரே
உம்மை எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன்
உம்மை எப்போதும் ஸ்தோத்திரிப்பேன்
எனக்காய் கசையடி பட்டவரே
எனக்காய் முள்முடி தாங்கினீரே
உம்மை என்றும் வாழ்த்திடுவேன்
உம்மை என்றும் ஸ்தோத்திரிப்பேன்
சிலுவையில் எனக்காய் தொங்கினீரே
திரு இரத்தம் எனக்காய் சிந்தினீரே
உம் சித்தம் என்னில் நிறைவேற
உம்மை எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன்
allelooya pati aananthamay pati
appavai sthooththirippen
en iyesuvai sthooththirippen
aathiyum anthamumanavare
alpavum omekavumanavare
ummai ennalum sthooththirippen
ummai eppoothum sthooththirippen
enakkay kasaiyati pattavare
enakkay mulmuti thangkineere
ummai enrum vazhththituven
ummai enrum sthooththirippen
siluvaiyil enakkay thongkineere
thiru iraththam enakkay sinthineere
um siththam ennil niraivera
ummai ennalum sthooththirippen
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் பாடி
allelooya pati aananthamay pati
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
appavai sthooththirippen
என் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன்
en iyesuvai sthooththirippen
ஆதியும் அந்தமுமானவரே
aathiyum anthamumanavare
அல்பாவும் ஒமேகாவுமானவரே
alpavum omekavumanavare
உம்மை எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன்
ummai ennalum sthooththirippen
உம்மை எப்போதும் ஸ்தோத்திரிப்பேன்
ummai eppoothum sthooththirippen
எனக்காய் கசையடி பட்டவரே
enakkay kasaiyati pattavare
எனக்காய் முள்முடி தாங்கினீரே
enakkay mulmuti thangkineere
உம்மை என்றும் வாழ்த்திடுவேன்
ummai enrum vazhththituven
உம்மை என்றும் ஸ்தோத்திரிப்பேன்
ummai enrum sthooththirippen
சிலுவையில் எனக்காய் தொங்கினீரே
siluvaiyil enakkay thongkineere
திரு இரத்தம் எனக்காய் சிந்தினீரே
thiru iraththam enakkay sinthineere
உம் சித்தம் என்னில் நிறைவேற
um siththam ennil niraivera
உம்மை எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன்
ummai ennalum sthooththirippen