allelu… alleluya…aamen /4

நான் சாவாமல் பிழைத்திருந்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அல்லேலு… அல்லேலுயா…ஆமென் /4
நான் சாவாமல் பிழைத்திருந்து
கர்த்தரின் செய்கைகளை விவரிப்பேன் ..
ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக் கல்லாய் மாறிற்று
யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
நீர் எந்தன் மறைவிடம்
யெகோவா ரூவா யெகோவா ராஃப்பா
நீர் எந்தன் உறைவிடம்
யெகோவா யீரே யெகோவா நிசியே
நீர் எந்தன் மறைவிடம் ..
யெகோவா ஷாமார் யெகோவா யாஷார்
நீர் எந்தன் உறைவிடம்
மனுஷனை நம்புவதில்லை -இனி பிரபுக்களை நம்புவதில்லை ..
கர்த்தரின் பேரில் பற்றுதலாய் நம்பி
துதித்து வாழ்ந்திடுவேன் கர்த்தரின் பேரில் பற்றுதலாய் நம்பி
துதித்து செழித்திடுவேன்.
தீயையும் தண்ணீரையும் நாங்கள் கடந்துவந்தோம்
செழிப்பான இடத்திலே எங்களை
கொண்டு வந்து விட்டிரே..
நீதிமான் கூடாரத்தில் இரட்சிப்பின்
கெம்பீர சத்தம் உண்டு
நெருக்கத்திலே கர்த்தரை நோக்கினேன்
என்னை விசாலத்திலே வைத்தார்..
இது கர்த்தராலே ஆயிற்று ..நம் கண்களுக்கு ஆச்சர்யமே …
இது கர்த்தராலே ஆயிற்று…உங்கள் கண்களுக்கு ஆச்சர்யமே …!!!
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்
மனுஷன் எனக்கு என்ன செய்வான் ..
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார் மனுஷன் நமக்கு என்ன செய்வான் .