alleluya nam thevan niththiyapitha

அல்லேலுயா நம் தேவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அல்லேலுயா நம் தேவன் நித்தியபிதா
ஆமேன் நித்தியபிதா நம் தேவன் நித்தியபிதா ஆல்லேலுயா
நம் தேவன் சர்வ வல்லவர்
ஆமேன் சர்வ வல்லவர்
நம் தேவன் சர்வ வல்ல்லர் ஆல்லேலுயா
நம் தேவன் வெற்றிவேந்தன்
ஆமேன் வெற்றிவேந்தன் நம் தேவன் வெற்றிவேந்தன்