Alpha Omega Lyrics
ஆல்பா ஒமேகா
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அல்பா ஒமேகா ஆதியும் அந்தமும் ஆண்டவரும் நீரே முந்தினவரும் பிந்தினவருமாய் இருப்பவரும் நீரே
இருக்கின்றவராக இருப்பவரே இருப்பவரும் நீரே
1. சர்வ வல்லவரே சகலமும் படைத்தவரே ஞானத்தில் பூரணரே ஐஸ்வர்ய சம்பனரே

2. அனுதின மன்னாவே கண்மலை தண்ணீரே
மாராவின் எங்கள் வாழ்வை
மதுரமாய் மாற்றுவீரே

3. துதிகன மகிமைக்கும் பாத்திரர் ஆனவரே
வல்லமை மாட்சிமையும் மகத்துவம்மாணவரே

alpa omeka aathiyum anthamum aantavarum neere munthinavarum pinthinavarumay iruppavarum neere
irukkinravaraka iruppavare iruppavarum neere
1. sarva vallavare sakalamum pataiththavare nyanaththil pooranare aisvarya sampanare

2. anuthina mannave kanmalai thanneere
maravin engkal vazhvai
mathuramay marruveere

3. thuthikana makimaikkum paththirar aanavare
vallamai matsimaiyum makaththuvammanavare