ammavukku keezhpatiyum – Ammavukku Keezhpadiyum

அம்மாவுக்கு கீழ்படியும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அம்மாவுக்கு கீழ்படியும் – Ammavukku Keezhpadiyum
அம்மாவுக்கு கீழ்படியும் சின்ன பிள்ளைகள் நாம்
அப்பாவுக்கு கீழ்படியும் செல்ல பிள்ளைகள் நாம்
இயேசுவுக்கு கீழ்படியும் சின்ன செல்லங்கள் நாம்
எல்லோரையும் நேசித்திடும் செல்ல செல்லங்கள் நாம்
வேத வசனம் படித்திடும் சின்ன பிள்ளைகள் நாம்
முழங்கால் முடக்கி ஜெபித்திடும் செல்ல பிள்ளைகள் நாம்
உன்மை மட்டும் பேசிடும் சின்ன செல்லங்கள் நாம்
கர்த்தர் இயேசுவை நேசித்திடும் சின்ன செல்லங்கள் நாம்