anaiththu uyirkale – Anaithu uyirgale Andavarai
அனைத்து உயிர்களே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அனைத்து உயிர்களே – Anaithu uyirgale Andavarai
அனைத்து உயிர்களே ஆண்டவரை புகழ்ந்திடுக
அல்லேலூயா அல்லேலூயா கீதம்பாடி புகழ்ந்திடுக
தூயத்தில் இறைவனை போற்றுங்கள்
வலிமை மிகு விண்விரிவில் போற்றுங்கள்
அவர் தம் வல்ல செயல்களுக்காய் போற்றுங்கள்
அவர் தம் எல்லை இல்லா மாண்பினை போற்றுங்கள்
எக்காளம் முழங்கியே போற்றுங்கள்
வீணையுடன் யாழிசைத்து போற்றுங்கள்
மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து போற்றுங்கள்
யாழ் மீட்டி குழலூதி போற்றுங்கள்
anaiththu uyirkale – Anaithu uyirgale Andavarai
anaiththu uyirkale aantavarai pukazhnthituka
allelooya allelooya keethampati pukazhnthituka
thooyaththil iraivanai poorrungkal
valimai miku vinvirivil poorrungkal
avar tham valla seyalkalukkay poorrungkal
avar tham ellai illa manpinai poorrungkal
ekkalam muzhangkiye poorrungkal
veenaiyutan yazhisaiththu poorrungkal
maththalam kotti narththanam seythu poorrungkal
yazh meetti kuzhaloothi poorrungkal