anantha geetham padi
ஆனந்த கீதம் பாடி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆனந்த கீதம் பாடி
உம்மை நான் ஆராதிப்பேன்
கைத்தாள ஓசையோடு
உம்மை நான் போற்றிடுவேன்
மகிமை என் ராஜா உமக்கே
துதிகள் எப்போதும் உமக்கே
ஜெயங்கள் எந்நாளும் உமக்கே
மகிழ்ந்து உம் நாமம் உயர்த்துவேன்
1.உந்தன் அருகினில் நெருங்கிடும்
வேளையில் நீங்கும் எந்தன் துக்கம்
என் உன்னதர் நேசர் இயேசுவின் அன்பால்
பொங்கும் எந்தன் உள்ளம்
சர்வ வல்ல தேவன் தந்தார் சொந்த ஜீவன்
பாவ சாப ரோகம் தீர்த்தார் எந்தன் வாழ்வில்
மரணத்தை ஜெயமாய்
விழுங்கியே உயிர்த்தாரே
2. எந்தன் வாழ்வில் நீர் செய்திட்ட
நன்மைகள் ஆயிரம் ஆயிரம்
இரட்சிப்பின் பாத்திரம் எடுத்து நான்
தொழுவேன் இயேசுவே ஸ்தோத்திரம்
எந்தன் ஜீவ காலம் வைத்தேன்
உந்தன் பாதம் ஆவி ஆத்ம தேகம்
ஆளும் தேவா என்றும்
பரிசுத்த பாதையில் நடத்திடும் அனுதினம்
aanantha keetham pati
ummai nan aarathippen
kaiththala oosaiyootu
ummai nan poorrituven
makimai en raja umakke
thuthikal eppoothum umakke
jeyangkal ennalum umakke
makizhnthu um namam uyarththuven
1.unthan arukinil nerungkitum
velaiyil neengkum enthan thukkam
en unnathar nesar iyesuvin anpal
pongkum enthan ullam
sarva valla thevan thanthar sontha jeevan
pava sapa rookam theerththar enthan vazhvil
maranaththai jeyamay
vizhungkiye uyirththare
2. enthan vazhvil neer seythitta
nanmaikal aayiram aayiram
iratsippin paththiram etuththu nan
thozhuven iyesuve sthooththiram
enthan jeeva kalam vaiththen
unthan patham aavi aathma thekam
aalum theva enrum
parisuththa pathaiyil nataththitum anuthinam
ஆனந்த கீதம் பாடி
aanantha keetham pati
உம்மை நான் ஆராதிப்பேன்
ummai nan aarathippen
கைத்தாள ஓசையோடு
kaiththala oosaiyootu
உம்மை நான் போற்றிடுவேன்
ummai nan poorrituven
மகிமை என் ராஜா உமக்கே
makimai en raja umakke
துதிகள் எப்போதும் உமக்கே
thuthikal eppoothum umakke
ஜெயங்கள் எந்நாளும் உமக்கே
jeyangkal ennalum umakke
மகிழ்ந்து உம் நாமம் உயர்த்துவேன்
makizhnthu um namam uyarththuven
1.உந்தன் அருகினில் நெருங்கிடும்
1.unthan arukinil nerungkitum
வேளையில் நீங்கும் எந்தன் துக்கம்
velaiyil neengkum enthan thukkam
என் உன்னதர் நேசர் இயேசுவின் அன்பால்
en unnathar nesar iyesuvin anpal
பொங்கும் எந்தன் உள்ளம்
pongkum enthan ullam
சர்வ வல்ல தேவன் தந்தார் சொந்த ஜீவன்
sarva valla thevan thanthar sontha jeevan
பாவ சாப ரோகம் தீர்த்தார் எந்தன் வாழ்வில்
pava sapa rookam theerththar enthan vazhvil
மரணத்தை ஜெயமாய்
maranaththai jeyamay
விழுங்கியே உயிர்த்தாரே
vizhungkiye uyirththare
2. எந்தன் வாழ்வில் நீர் செய்திட்ட
2. enthan vazhvil neer seythitta
நன்மைகள் ஆயிரம் ஆயிரம்
nanmaikal aayiram aayiram
இரட்சிப்பின் பாத்திரம் எடுத்து நான்
iratsippin paththiram etuththu nan
தொழுவேன் இயேசுவே ஸ்தோத்திரம்
thozhuven iyesuve sthooththiram
எந்தன் ஜீவ காலம் வைத்தேன்
enthan jeeva kalam vaiththen
உந்தன் பாதம் ஆவி ஆத்ம தேகம்
unthan patham aavi aathma thekam
ஆளும் தேவா என்றும்
aalum theva enrum
பரிசுத்த பாதையில் நடத்திடும் அனுதினம்
parisuththa pathaiyil nataththitum anuthinam