anantha geethangal paadiduvoam
ஆனந்த கீதங்கள் பாடிடுவோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆனந்தக் கீதங்கள் பாடிடுவோம்
ஆண்டவர் இயேசுவைப் போற்றிடுவோம்
எல்லாரும் வாருங்கள்
இயேசுவை பாருங்கள்
இயேசுவின் பாதத்தை தேடுங்கள்
காலைதோறும் கர்த்தர்
நம்மோடு பேசுவார்
கண்ணுறக்கம் இன்றி நித்தம் நடத்துவார்
காலையில் கர்த்தரைத் தேடுவோம்
கர்த்தர் தம் கிருபையால் மூடுவார்
கர்த்தரையே நம்பி நாம்
நன்மை செய்வோம்
கர்த்தருக்குள் நின்று நாம் பெலப்படுவோம்
கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திடுவோம்
கடைசி வரை நம்மைக் காத்திடுவார்
ஆபத்துக் காலத்திலே வெட்கமடையோம்
பஞ்சகாலத்திலே நாம் திருப்தியடைவோம்
பரிசுத்த வேதத்தை கைக்கொள்ளுவோம்
பரிசுத்தர் இயேசுவை தினம் துதிப்போம்
aananthak keethangkal patituvoom
aantavar iyesuvaip poorrituvoom
ellarum varungkal
iyesuvai parungkal
iyesuvin pathaththai thetungkal
kalaithoorum karththar
nammootu pesuvar
kannurakkam inri niththam nataththuvar
kalaiyil karththaraith thetuvoom
karththar tham kirupaiyal mootuvar
karththaraiye nampi nam
nanmai seyvoom
karththarukkul ninru nam pelappatuvoom
karththar mel nampikkai vaiththituvoom
kataisi varai nammaik kaththituvar
aapaththuk kalaththile vetkamataiyoom
panysakalaththile nam thirupthiyataivoom
parisuththa vethaththai kaikkolluvoom
parisuththar iyesuvai thinam thuthippoom
ஆனந்தக் கீதங்கள் பாடிடுவோம்
aananthak keethangkal patituvoom
ஆண்டவர் இயேசுவைப் போற்றிடுவோம்
aantavar iyesuvaip poorrituvoom
எல்லாரும் வாருங்கள்
ellarum varungkal
இயேசுவை பாருங்கள்
iyesuvai parungkal
இயேசுவின் பாதத்தை தேடுங்கள்
iyesuvin pathaththai thetungkal
காலைதோறும் கர்த்தர்
kalaithoorum karththar
நம்மோடு பேசுவார்
nammootu pesuvar
கண்ணுறக்கம் இன்றி நித்தம் நடத்துவார்
kannurakkam inri niththam nataththuvar
காலையில் கர்த்தரைத் தேடுவோம்
kalaiyil karththaraith thetuvoom
கர்த்தர் தம் கிருபையால் மூடுவார்
karththar tham kirupaiyal mootuvar
கர்த்தரையே நம்பி நாம்
karththaraiye nampi nam
நன்மை செய்வோம்
nanmai seyvoom
கர்த்தருக்குள் நின்று நாம் பெலப்படுவோம்
karththarukkul ninru nam pelappatuvoom
கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திடுவோம்
karththar mel nampikkai vaiththituvoom
கடைசி வரை நம்மைக் காத்திடுவார்
kataisi varai nammaik kaththituvar
ஆபத்துக் காலத்திலே வெட்கமடையோம்
aapaththuk kalaththile vetkamataiyoom
பஞ்சகாலத்திலே நாம் திருப்தியடைவோம்
panysakalaththile nam thirupthiyataivoom
பரிசுத்த வேதத்தை கைக்கொள்ளுவோம்
parisuththa vethaththai kaikkolluvoom
பரிசுத்தர் இயேசுவை தினம் துதிப்போம்
parisuththar iyesuvai thinam thuthippoom