anantha thailathal apishaekam

ஆனந்த தைலத்தால் அபிஷேகம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆனந்த தைலத்தால் அபிஷேகம்
செய்திடும் ஆவியானவரே (2) என்னை
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே (2)
வனாந்திரங்கள் வயல் வெளியாகட்டும்
ஆவியானவரே – அன்பின் (2)
உலர்ந்த எலும்புகள் உயிரோடெழும்பட்டும்
ஆவியானவரே – அன்பின்
வாலிபரெல்லாம் தரிசனம் காணட்டும்
ஆவியானவரே – அன்பின்
ஆனந்த தைலத்தால் அபிஷேகம் பாடல் வரிகள், Aanantha Thailathaal Abishegam lyrics