Ananthamaga Namum Paalan Pirapai Lyrics

Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஆனந்தமாக நாம் பாலன் பிறப்பை கொண்டடுவோம்
கொண்டடுவோம் கொண்டடுவோம் இயேசு பிறப்பை கொண்டடுவோம் -2
சஞ்சலம் வருத்தம் துக்கம் யாவும் பறந்தோடிப்போக
பூமி எங்கும் சந்தோசம் சமாதானத்தை சேர்க்க-2
பிறந்தார் ராஜாதி ராஜன் தேவாதி தேவன் சத்திரத்தில் – ஆனந்தமாக
தாயினும் அன்பு வைத்தால் தயாபரன் தாம் உதித்தார்
உலகத்தை ஜெயிக்க வந்தார் மனுக்குலத்தை மீட்க வந்தார்-2
வல்லவர் கரம் பிடித்து வாழ்நாள் எல்லாம் நடந்திடுவோம் – ஆனந்தமாக
இருளில் நடக்கும் ஜனத்தை வெளிச்சத்திலே நடத்துவரே
மனதின் இருள் நீக்கி நம்பிக்கை கொடுப்பாரே-2
மன்னவர் இயேசு தாமே பாவபாரம் நீக்கினரே – ஆனந்தமாக
தாவீதின் வேர் இவரே யேசுராஜன் நாமம் விளங்க
தாரணி மீதிலே கதிரொலியாய் ஜெனித்து வந்தார்-2
சத்திய வேத வசன சாட்சியாய் இயேசு பிறந்தார் – ஆனந்தமாக