Anathaiyavathillai - 1)
அனாதை ஆவதில்லை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு என்னை தேடி வந்தார்
ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் – 2
– அனாதை ஆவதில்லை
தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர்
தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் – 2
தலைவனானீர் தோழனுமானீர்
தனிமை எனக்கு இனி இல்லை – 2
– இயேசு என்னை
உலகம் என்னை தள்ளிடலாம்
உறவுகளும் வெறுத்திடலாம் – 2
உன்னதர் நீர் என் உறைவிடமானீர்
உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் – 2
– இயேசு என்னை
அகதியாய் நீ வாழ்ந்திடலாம்
ஆதரவின்றி தவித்திடலாம் – 2
படைத்த தேவன் மறந்திடவில்லை
உண்மையாய் உன்னை உயர்த்திடுவார் – 2
இனி கண்ணீர் தேவையில்லை
உந்தன் நிலமை மாறும் உண்மை – 2
அனாதை யாரும் இல்லை – 4
இயேசு நம்மை தேடி வந்தார்
சொந்தமாக ஏற்றுக்கொண்டார் – 2
அனாதை யாரும் இல்லை – 4
1)anaathaiyaavathillai
Alaathae en manamae
Nam paathaiyin sinaekithar
Kaividamaattar
Kalangaathae kalangaathae
Thakappan unndu kalangaathae
Kalangaathae kalangaathae
Thakappan unndu kalangaathae
2)marana irul soolnthathaal
Maruththuvar payanthaaro
Karuvilae kaaththavar
Ini maelum kaappaarae
3)vaalkkai tholainthatho
Ethirkaalam illaiyo
Nampina manitharellaam
Unnai muttilum maranthaaro
4)unnai alaiththavar
Unnmai ullavar
Kaarirul soolnthaalum
Yesu velichchamaay irukkiraar
– அனாதை ஆவதில்லை
1)anaathaiyaavathillai
தலைவனானீர் தோழனுமானீர்
Alaathae en manamae
படைத்த தேவன் மறந்திடவில்லை
Maruththuvar payanthaaro
அனாதை யாரும் இல்லை – 4
Ethirkaalam illaiyo
இயேசு நம்மை தேடி வந்தார்
4)unnai alaiththavar