Anbale moodubavare Lyrics
அன்பாலே மூடுபவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அன்பாலே மூடுபவரே – என்னை அனுதினம் நடத்துபவரே (2)
1, ஆறுதலும் இல்லா
ஆதரவும் இல்லா (2)
தனிமையில் நடந்த என்னை தவித்திடாமல் பார்ப்பவரே
ஆறுதலும் இல்லா
ஆதரவும் இல்லா
தனிமையில் நடந்த என்னை தவித்திடாமல் பார்ப்பவரே ( அன்பாலே )
2, என்னவென்று சொல்வேன்
ஏதுவென்று சொல்வேன் (2)
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
என்னவென்று சொல்வேன் ஏதுவென்று சொல்வேன்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே ( அன்பாலே )
3, என்னோடு பேசுகிறீரே
என்னோடு இருக்கின்றீரே (2)
என் கால்கள் சறுக்காமல் என்றும் என்னை தாங்குரீரே
என்னோடு பேசுகிறீரே
என்னோடு இருக்கின்றீரே
என் கால்கள் சறுக்காமல் என்றும் என்னை தாங்குரீரே ( அன்பாலே )
anpale mootupavare – ennai anuthinam nataththupavare (2)
1, aaruthalum illa
aatharavum illa (2)
thanimaiyil natantha ennai thaviththitamal parppavare
aaruthalum illa
aatharavum illa
thanimaiyil natantha ennai thaviththitamal parppavare ( anpale )
2, ennavenru solven
ethuvenru solven (2)
enakkaka yavaiyum seythu mutippavare
ennavenru solven ethuvenru solven
enakkaka yavaiyum seythu mutippavare ( anpale )
3, ennootu pesukireere
ennootu irukkinreere (2)
en kalkal sarukkamal enrum ennai thangkureere
ennootu pesukireere
ennootu irukkinreere
en kalkal sarukkamal enrum ennai thangkureere ( anpale )