Anbana Yen Yesuve Natha song lyrics

அன்பான என் இயேசுவே நாதா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பான என் இயேசுவே நாதா
அண்டினோர்க் ஆதரவே -2
அழகான உன் முகம் பார்த்ததும்
என் உள்ளம் மகிழ்வாவதே 2
துக்கமும் இனி இல்லை
கஷ்டமும் இனி இல்லை
கத்திடும் மீப்பர் உண்டு
கவலை இனி இல்லை -2
என்னை அழைத்த இயேசுவளே எல்லாம் சுகமானதே -2.
என் ஜெப விண்ணப்பங்கள்
தூபம் போல் சென்றடையும்
எதேவை அறிந்தவர் எல்லாமும் அருளுவார் -2
எந்தன் மெய்ப்பர் தோள்களில் ஆட்டைப்போல்
இளைப்பாறுவேன் -2
உலகை படைத்தவர் ஒன்றுமில்லா நிலையில்
கள்வனையே மன்னித்தர் என்னையும் மன்னிப்பாரே -2
பிறக்கவும் இடமில்லையே நீர் மரிக்க இடமில்லையே -2
Anbana Yen Yesuve Tamil Christian Songs lyrics by Gayathri Pr. Litty Kurian Tamil Gospel Songs
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya