anbana yesuve abishega nadharae
அன்பான இயேசுவே அபிஷேக
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அன்பான இயேசுவே அபிஷேக நாதரே
உம்மாலே தான் நாங்கள் வாழ்கிறோம்
திரு இரத்தம் சிந்தினீர்
பாவங்கள் கழுவினீர்
பரிசுத்த வாழ்வுக்கு பங்காக்கினீர
பரம பிதாவின் பிள்ளையாக்கினீர்
கண்ணீரை போக்கினீர்
களிப்பாக மாற்றினீர்
கவலைகள் துக்கங்களை நீக்கினீர்
கண்மணிபோல என்னைக் காக்கிறீர்
அபிஷேகம் செய்தீரே
அடிமையை நினைத்தீரே
அன்பாலே நிரப்பினீர் என் இயேசுவே
அனலாக மாற்றினீர் என் நேசரே
பொன் முகம் காண்கிறோம்
பூரித்து போகிறோம்
இன்னல்கள் நீங்கி மகிழ்வாகிறோம்
இன்பத்தினாலே துதிபாடுவோம்
anpana iyesuve apisheka nathare
ummale than nangkal vazhkiroom
thiru iraththam sinthineer
pavangkal kazhuvineer
parisuththa vazhvukku pangkakkineera
parama pithavin pillaiyakkineer
kanneerai pookkineer
kalippaka marrineer
kavalaikal thukkangkalai neekkineer
kanmanipoola ennaik kakkireer
apishekam seytheere
atimaiyai ninaiththeere
anpale nirappineer en iyesuve
analaka marrineer en nesare
pon mukam kankiroom
pooriththu pookiroom
innalkal neengki makizhvakiroom
inpaththinale thuthipatuvoom
அன்பான இயேசுவே அபிஷேக நாதரே
anpana iyesuve apisheka nathare
உம்மாலே தான் நாங்கள் வாழ்கிறோம்
ummale than nangkal vazhkiroom
திரு இரத்தம் சிந்தினீர்
thiru iraththam sinthineer
பாவங்கள் கழுவினீர்
pavangkal kazhuvineer
பரிசுத்த வாழ்வுக்கு பங்காக்கினீர
parisuththa vazhvukku pangkakkineera
பரம பிதாவின் பிள்ளையாக்கினீர்
parama pithavin pillaiyakkineer
கண்ணீரை போக்கினீர்
kanneerai pookkineer
களிப்பாக மாற்றினீர்
kalippaka marrineer
கவலைகள் துக்கங்களை நீக்கினீர்
kavalaikal thukkangkalai neekkineer
கண்மணிபோல என்னைக் காக்கிறீர்
kanmanipoola ennaik kakkireer
அபிஷேகம் செய்தீரே
apishekam seytheere
அடிமையை நினைத்தீரே
atimaiyai ninaiththeere
அன்பாலே நிரப்பினீர் என் இயேசுவே
anpale nirappineer en iyesuve
அனலாக மாற்றினீர் என் நேசரே
analaka marrineer en nesare
பொன் முகம் காண்கிறோம்
pon mukam kankiroom
பூரித்து போகிறோம்
pooriththu pookiroom
இன்னல்கள் நீங்கி மகிழ்வாகிறோம்
innalkal neengki makizhvakiroom
இன்பத்தினாலே துதிபாடுவோம்
inpaththinale thuthipatuvoom