Anbukkaatti Lyrics
அன்பு காட்டியே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அன்பு காட்டியே மாற்றும் இந்த உலகத்தில
உம்மை போல அன்பு காட்ட யாருமில்லை இந்த உலகத்துல
நான் பார்த்ததில்லை
என்னவென்று உந்தன் அன்பு சொல்லிடுவேன்
என் மூச்சே உள்ளவர பாடிடுவேன் – அன்பு காட்டிய
1.விழுந்து கிடந்த என்ன தூக்கு நீங்க
மடிந்து போன என்ன தாங்கு நீங்க -2
நிலையை மாற்றி
என்னையும் உயர்த்தி
எந்தன் நிலையிலே என்ன நிறுத்தனீங்க -2 – என்னவென்று
2.நான் நினைக்கும் நினைவுகளை அறிஞ்சீங்க
எனக்காக என்னமோ செஞ்சீங்க -2
தூக்கி எரியப்பட்டேன்
உன் நினைவில் எத்தப்பட்டேன்
மீண்டும் அழகாய் என்ன வணஞ்சீங்க -2 – என்னவென்று
3.மேன்மையை பார்த்து வந்து கூடினாங்க
வெறும் குழியில் என்ன போட்டாங்க -2
தெரியாமல் வெட்கப்பட்டேன்
சிறையிலே கஷ்டப்பட்டேன்
ஊருக்கு முன் ஆச்சரியமாய் நிற்கப்பட்டேன் -2 – என்னவென்று
anpu kattiye marrum intha ulakaththila
ummai poola anpu katta yarumillai intha ulakaththula
nan parththathillai
ennavenru unthan anpu sollituven
en moosse ullavara patituven – anpu kattiya
1.vizhunthu kitantha enna thookku neengka
matinthu poona enna thangku neengka -2
nilaiyai marri
ennaiyum uyarththi
enthan nilaiyile enna niruththaneengka -2 – ennavenru
2.nan ninaikkum ninaivukalai arinyseengka
enakkaka ennamoo senyseengka -2
thookki eriyappatten
un ninaivil eththappatten
meentum azhakay enna vananyseengka -2 – ennavenru
3.menmaiyai parththu vanthu kootinangka
verum kuzhiyil enna poottangka -2
theriyamal vetkappatten
siraiyile kashtappatten
oorukku mun aassariyamay nirkappatten -2 – ennavenru